NEW
Font size
Worksheetsதிராவிட மொழிக்குடும்பம்
Total questions: 14
Worksheet time: 7mins
1. இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை ………..க்கும் மேற்பட்டது.
1200
1300
800
1000
2. ‘தமிழியன்’ என்று தென்னக மொழிகளை பெயரிட்டு அழைத்தவர் ……….
கால்டுவெல்
மாக்ஸ்முல்லர்
ஸ்டென்கனோ
ஹோக்கன்
3. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளை ஒப்புமைப்படுத்தி ஆய்ந்த முதல்அறிஞர் ………….
மாக்சுமுல்லர்
எமினோ
கால்டுவெல்
பிரான்சிஸ் எல்லிஸ்
4.மொழிக் குடும்பத்தின் வகைகள் எத்தனை ………?
4
5
6
7
5. ‘இந்திய நாடு மொழிகளின் காட்சிச் சாலை’ யாகத் திகழ்கிறது என்றவர் …………
தண்டி
தொல்காப்பியர்
அகத்தியலிங்கம்
பாரதி
6. ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்னும் நூலின் ஆசிரியர் ……………
எமினோ
ஹோக்கன்
கால்டுவெல்
எல்லீஸ்
7. திராவிட மொழிகள் மொத்தம் ……….
24
25
27
28
8. ‘திராவிடம்’ என்ற சொல்லை முதலில் குறிப்பிட்டவர் ………..
கால்டுவெல்
குமரிலப்பட்டர்
அகத்தியலிங்கம்
ஸ்டென்கனோ
9. பொருந்தாததைத் தேர்ந்தெடு.
மூன்று – தமிழ்
மூணு – மலையாளம்
மூடு – தெலுங்கு
மூரு – துளு
10. ஐரோப்பிய மொழிகளோடு தொடர்புடையது வடமொழி என்று குறிப்பிட்டவர்_______
கால்டுவெல்
பிரான்சிஸ் எல்லிஸ்
வில்லியம் ஜோன்ஸ்
ஹோக்கன்
11. பொருந்தாதவற்றைக் கண்டறி.
வட்டதிராவிடம்
நடுதிராவிடம்
தென்திராவிடம்
வடதிராவிடம்
12. மொழிக் குடும்பங்களின் எண்ணிக்கை.......
மூன்று
இரண்டு
நான்கு
ஐந்து
13. திராவிட மொழிக்குடும்பம் மொழிகள் பரவிய நில அடிப்படையில்..........ஆக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
மூன்று
நான்கு
இரண்டு
ஐந்து
14. வடதிராவிட மொழிகளுள் ஒன்று.....
துளு
பெங்கோ
கோயா
பிராகுயி
