wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

other

Total questions: 10

Worksheet time: 85secs

Name
Class
Date
1.

திராவிட மொழி குடும்பங்கள் எத்தனை?

a)

3

b)

4

c)

5

2.

திருக்குறளை இயற்றியவர்.

a)

பாரதியார்

b)

திருவள்ளுவர்

c)

கவிமணி

3.

ஒண்ணு என்பதன் தமிழ்ச் சொல் எவை?

a)

ஒகடி

b)

ஒன்று

c)

ஒந்து

d)

ஒஞ்சி

4.

கண்ணி என்பதன் பொருள் ?

a)

இரண்டு

b)

நான்கு

c)

ஒன்று

d)

ஆறு

5.

வண்ணங்கள் ஐந்து என்றால் என்ன?

a)

வீரம், அச்சம்,அவலம்.

b)

வெள்ளை,சிவப்பு,கறுப்பு, மஞ்சள்,பச்சை

c)

தொன்மை,தோல்,விருந்து,இயைபு,புலன், இழைபு.

d)

தாழிசை, வெண்பா, அகவல்

6.

கோவலன் கண்ணகி மகள் பெயர்.

a)

மாதவி

b)

மணிமேகலை

c)

சாவித்திரி

d)

சீதா

7.

சிலப்பதிகாரத்தை இயற்றியவர்.

a)

தொல்காப்பியர்

b)

பாரதியார்

c)

தேசிய விநாயகம்

d)

பாரதிதாசன்

8.

வல்லினம் மிகும் இடம் யாவை?

a)

தாண்டி, தாண்டி

b)

சால, தவ, தட

c)

அச்சட்டை

d)

எட்டு,பத்து

9.

தீ நட்பு என்பதன் பொருள்?

a)

நல்லவர் நட்பு

b)

தீயவர் நட்பு

c)

உள்ளவர் நட்பு

d)

இல்லார் நட்பு

10.

பிரித்து எழுதுக: கண்டெடுக்கப்பட்டுள்ளன.

a)

கணடு+எடுக்கப்பட்டு+உள்ளன.

b)

கண்டு+எடுக்கப்+பட்டுள்ளன.

c)

கண்டெடுக்க+,பட்டு+உள்ளன.

d)

கண்+டெடுக்க+பட்டு+உள்ளன.