Worksheetsதமிழ். 10th
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
இயற்கையான நுண்ணறிவும் -------உடைய அமச்சர்களுக்கு முன் எந்த நுட்பமான சூழ்ச்சியும் நிற்க முடியாது.
a)
நூலறிவும்
b)
படிப்பறிவும்
2.
ஒரு செயலை செய்வதற்கு முன் செய்வதற்குத் தேவையான காலம், -----,----- ஆகியவற்றை அறிந்து செய்பவர் அமைச்சர்.
a)
காலம், தன்மை
b)
பணம், அறிவு
3.
ஒரு பொருளாக மதிக்கத்தகாதவரையும் மதிப்புடையவராகச் செய்வது -------
a)
அன்பு
b)
செல்வம்
4.
முறையறிந்து தீமையற்ற வழியில் சேர்ந்த பொருள் ஒருவருக்கு ------தரும்.
a)
அறத்தைத்
b)
நட்பைத்
5.
வன்மை - என்பதன் பொருள்
a)
வலிமை
b)
வானம்
100 %
