Worksheetsஇயல்-3 வல்லினம் மிகும் இடம்(இலக்கணம்)
Total questions: 10
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
மொழிக்கு முதலில் வரும் வல்லெழுத்துக்கள் யாவை?
a)
க ச ற த
b)
க ச த ப
c)
க த ட ற
2.
விகாரப் புணர்ச்சி எத்தனை வகைப்படும்?
a)
மூன்று
b)
நான்கு
c)
ஐந்து
3.
ஓரெழுத்து ஒரு மொழியில் வல்லினம் மிகும்.
a)
சரி
b)
தவறு
4.
திசைப்பெயர்களின் பின் வல்லினம் மிகும்.
a)
சரி
b)
தவறு
5.
பத்துப்பாட்டு--என்பது _____________________
a)
சரி
b)
தவறு
6.
இதற்கு கொடு என்பது தவறானது.
a)
சரி
b)
தவறு
7.
அ, இ என்ற சுட்டெழுத்தின் பின் வல்லினம் மிகும்.
a)
சரி
b)
தவறு
8.
சரியானவற்றைத் தேர்ந்தெடு.
a)
அவனை பார்த்தேன்.
b)
அவனைப் பார்த்தேன்.
9.
சரியானவற்றைத் தேர்ந்தெடு.
a)
வேண்டுமெனச் சொன்னார்
b)
வேண்டுமென சொன்னார்
10.
சரியானவற்றைத் தேர்ந்தெடு.
a)
இனிக் காண்போம்
b)
இனி காண்போம்
100 %
