Worksheetsநன்னெறிக்கல்வி ஆண்டு 5 (மரியாதை)
Total questions: 10
Worksheet time: 5mins
இஸ்லாம் மதத்தில் 'சாக்காட்' என்றால் என்ன?
ஒருவர் தன் வருமானத்திலிருந்து தருமத்திற்காக ஒதுக்கும் தொகை
பிறருக்கு உதவுதல்.
தூய வழியில் பெறும் வருமானம்
பிறரை மதித்தல்
பிற சமய நம்பிக்கைகளுக்கு மரியாதை செலுத்துவதால் ஏற்படும் நன்மைகள் யாவை?
நாடு சுபிட்சமாக இருக்கும்.
நாட்டு மக்கள் ஒற்றுமையாக வாழ்வர்.
நாடு வளம் பெறும்.
நாட்டில் சண்டை சச்சரவு ஏற்படும்.
தேசிய கொடியை ஏற்றும் போது நாம் எவ்வாறு மரியாதை செலுத்த வேண்டும்?
நேராக நிற்க வேண்டும்.
நண்பர்களுடன் கலந்துரையாடலாம்.
அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டும்.
கையில் புத்தகங்கள் வைத்திருக்கலாம்.
கீழ்க்காண்பனவற்றுள் எது ருக்குன் நெகாரா கோட்பாடு அல்ல?
இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்
பேரரசருக்கும் நாட்டிற்கும் விசுவாசம் செலுத்துதல்.
சட்டமுறைப்பட்டி ஆட்சி நடத்துதல்
தேசத்திற்கு உயிர்த்தியாகம் செய்தல்.
"நன்னடத்தையையும் ஒழுக்கத்தையும் பேணுதல்"
எனும் ருக்குன் நெகாரா கோட்பாட்டினைப் பின்பற்றும் சூழல் யாது?
சாலையில் அவசர பாதையில் வேகமாக மகிழுந்தைச் செலுத்துதல்.
சாலையில் வேகக்கட்டுப்பாட்டை மீறாமல் வாகனம் செலுத்துதல்.
வகுப்பில் பயிலும் சீன மாணவரிடம் பழகுவதில்லை.
பிற இனத்தவரைக் கேளி செய்தல்.
இறை வழிபாட்டின்போது உணவு வகைகளை வைத்து ஊதுபத்தி ஏற்றி இறைவனை வணங்குவர்.
இந்து
சீனர்
சீக்கியர்
முஸ்லிம்
நாட்டின் சட்டத்திட்டங்களை மதித்து நடந்தேன்.
சரி
தவறு
பொது உடைமைகளைச் சேதப்படுத்தாமல் பயன்படுத்தினேன்.
சரி
தவறு
நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ மாட்டேன்.
சரி
தவறு
பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற அக்காளுக்கு _______________ கூறுவேன்.
இன்முகத்துடன்
மரியாதை
வாழ்த்து
