NEW
Font size
WorksheetsJALLIKATU
Total questions: 10
Worksheet time: 5mins
எந்த நாகரீகத்தில் ஜல்லிக்கட்டு பற்றிய சான்றுகள் உள்ளன ?
ENTHA NAAGARIIGATHIL JALLIKATU PATRIYA SAANRUGAL ULLANA ?
In which civilization there were evidences about jallikkattu?
கீழடி நாகரீகம்
Keezhadi naagariigam
Keezhadi civilisation
மோஹஞோ டாரோ நாகரீகம்
Mohanjo-Daro naagariigam
Mohanjo-Daro civilisation
சிந்துவெளி நாகரீகம்
Sinthuveli naagariigam
Sinthuveli Civilisation
விழாவின் போது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகிற வளையத்தின் பெயர் என்ன?
vizhavin poothu maatin kazhuthil kattapadukira valaiyathin peyar enna ?
What is the name of the ring that is tied around the cow’s neck during the ceremony ?
கட்டு
kattu
சல்லி
salli
மணி
mani
வெள்ளி
velli
எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு சல்லிக் காசு பழக்கத்திற்கு வந்தது ?
ethanai aandukalukku munpu salli kaasu pazhakkathirku vanthathu ?
How many years ago 'SALLI KAASU' came into habit?
30 ஆண்டுகள்
30 years
20 ஆண்டுகள்
20 years
50 ஆண்டுகள்
50 years
40 ஆண்டுகள்
40 years
ஜல்லிகட்டு எத்தனை வகைப்படும்?
jallikattu ethanai vagaipadum ?
How many types of jallikattu are there?
2
3
4
5
எவ்விடத்திலிருந்து காளையை போட்டிக்கு அவிழ்த்துவிட வேண்டும்?
Entha idathilirunthu kaalaiyai pootikku avizhthuvida veendum ?
Where should the bull be unleashed for competition?
வீடு வாசல்
veedu vaasal
வாடி வாசல்
vaadi vaasal
முன் வாசல்
mun vaasal
பின் வாசல்
pinn vaasal
காளையைப் போட்டியின் போது அடிக்கலாம்.
இக்கூற்று சரியா? தவறா?
kaalaiyai pootiyin poothu adikkalam.
Ithu sariya? thavaraa?
The bull can be beaten during the competition.
Is this statement True? False?
சரி
sari
True
தவறு
Thavaru
False
ஒரு திடலில் காளைகளின் மூக்குக்கயிறு அவிழ்த்துவிடப்படுகின்றன. அக்காளைகள் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் எந்த திசையை நோக்கி வேண்டுமானாலும் ஓடலாம்.
இக்கூற்று எந்த வகை ஜல்லிக்கட்டை குறிக்கின்றது?
oru tidalil kaalaigalin mookku kayiru avizhtuvidapadukinrana. Antha kaalai entha katupaadum illaamal entha thisaiyai nokki veendumaanalum oodalaam.
ikkuutru entha jallikattai kurikkinrathu ?
The nostrils of the bulls are unwrapped in a paddock. The bulls can run in any direction without any restraint.
What type of jallikkattu does this statement refer to?
வாடி மஞ்சுவிரட்டு
vaadi manjuvirattu
வேலி மஞ்சுவிரட்டு
veeli manjuvirattu
வடம் மஞ்சுவிரட்டு
vadam manjuvirattu
'வடம்' என்ற சொல்லின் பொருள் என்ன?
'vadam' enra sollin porul enna?
What is the meaning of the word 'VADAM' ?
மாடு
maadu
bull
திடல்
thidal
field
கயிறு
kayiru
rope
கொம்பு
kombu
ஹொர்ன்
எவ்வாண்டிலிருந்து ஏறுதலுவல் அமலுக்கு வந்தது?
Entha aandilirunthu eeruthaluval amalukku vanthathu ?
Since when did 'ERUTHALUVAL' come into effect?
கி.மு. 1800
1800 BC
கி.மு.1900
1900 BC
கி.மு. 2000
2000 BC
ஏறு என்பது எதைக் குறிக்கும்?
'AERUU '/' ERUU' enbathu ethai kurikkum ?
What does the word 'AERUU '/' YERUU' mean ?
திடல்
thidal
field
காளை மாடு
kaalai maadu
bull
போட்டியாளர்கள்
pootiyalarkal
players
எதையும் குறிக்காது
ethaiyum kurikkaathu
means nothing
