wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

6. திருக்குறள்

Total questions: 13

Worksheet time: 65secs

Name
Class
Date
1.

'திரு' என்னும் அடைமொழியோடு வருகின்ற முதல் நூல் ________ ஆகும்.

a)

அ) திருமந்திரம்

b)

ஆ) திருவாசகம்

c)

இ) திருக்குறள்

d)

ஈ) திருப்பாவை

2.

திருவள்ளுவரின் காலம் ______ நூற்றாண்டு.

a)

அ) கி.பி.31

b)

ஆ) கி.மு 31

c)

இ) கி.பி 13

d)

ஈ) கி.மு 13

3.

திருக்குறளைப் போற்றிப்பாடும் நூல் _______.

a)

அ) திருவள்ளுவ மாலை

b)

ஆ) திருக்குற்றாலக் குறவஞ்சி

c)

இ) திருக்கைலாயநாதர் உலா

d)

ஈ) திருமந்திரம்

4.

திருக்குறளில் ______ இயல்கள் உள்ளன.

a)

அ) மூன்று

b)

ஆ) நான்கு

c)

இ) எட்டு

d)

ஈ) ஒன்பது

5.

எல்லா மக்களுக்கும் பொருந்தும் அறக்கருத்துகளைக் கொண்ட நூல் ________.

a)

அ) பரிபாடல்

b)

ஆ) குறுந்தொகை

c)

இ) திருக்குறள்

d)

ஈ) நற்றிணை

6.

முதற்பாவலர் என்று அழைக்கப்படுபவர் ________.

a)

அ) நக்கீரர்

b)

ஆ) கபிலர்

c)

இ) திருவள்ளுவர்

d)

ஈ) கம்பர்

7.

உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட சிறந்த நூல் ______.

a)

அ) பெரியபுராணம்

b)

ஆ) தேவாரம்

c)

இ) திருக்குறள்

d)

ஈ) திருவாசகம்

8.

_________ தீமை உண்டாகும்.

a)

அ) செய்யத் தகுந்த செயல்களைச் செய்வதால்

b)

ஆ) செய்யத் தகாத செயல்களைச் செய்யாமல் இருப்பதால்

c)

இ) செய்யத் தகுந்த செயல்களைச் செய்யாமல் இருப்பதால்

d)

ஈ) எதுவும் செய்யாமல் இருப்பதால்

9.

தன் குடியைச் சிறந்த குடியாகச் செய்ய விரும்புபவரிடம் ________ இருக்கக் கூடாது.

a)

அ) சோம்பல்

b)

ஆ) சுறுசுறுப்பு

c)

இ) ஏழ்மை

d)

ஈ) செல்வம்

10.

எண்ணும் எழுத்தும் வாழும் மக்களுக்குக் ________ போன்றது.

a)

அ) தலை

b)

ஆ) இதயம்

c)

இ) கண்கள்

d)

ஈ) மூளை

11.

கற்கும் அளவிற்கு ஏற்ப மக்களுக்கு _________ வளரும்.

a)

அ) அறிவு

b)

ஆ) பண்பு

c)

இ) மனம்

d)

ஈ) செல்வம்

12.

அழிவில்லாத சிறந்த செல்வம் ________.

a)

அ) கேள்வி

b)

ஆ) கல்வி

c)

இ) அன்பு

d)

ஈ) பொருள்

13.

தனக்குக் கிடைக்கும் உணவை மறைக்காமல் தன் சுற்றத்தாருடன் பகிர்ந்து உண்ணும் தன்மை படைத்தது ______.

a)

அ) கிளி

b)

ஆ) குயில்

c)

இ) புறா

d)

ஈ) காகம்