wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

குற்றியலுகரம்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

தமிழ் எழுத்துகளை எத்தனை வகையாகப் பிரிப்பர் ?

a)

இரண்டு

b)

நான்கு

c)

ஐந்து

d)

பத்து

2.

வன்தொடர்க் குற்றியலுகரம்.

எடுத்துக்காட்டு கூறுக

a)

பாட்டி

b)

பந்து

c)

அ‌‌ஃது

d)

பூட்டு

3.

மாத்திரை கூறுக.(பாக்கு)

a)

இரண்டு

b)

மூன்று

c)

நான்கு

d)

ஐந்து

4.

தமிழில் எத்தனை முதலெழுத்துகள் உள்ளன

a)

இறவது

b)

முப்பது

c)

பத்து

d)

ஐம்பது

5.

குற்றியலுகரததின் வகைகள் எத்தனை

a)

ஐந்து

b)

ஆறு

c)

எழு

d)

எட்டு

6.

மாற்றுக எஃது(இடைதொடர் குற்றியலுகரம்)

a)

எத்து

b)

எம்து

c)

எய்து

d)

எப்து

7.

மாவு

a)

நெடில்தொடர்

b)

முற்றியலுகரம்

c)

குற்றியலிகரம்

d)

குற்றியலுகரம்

8.

குற்றியலுகரம்

a)

குற்றம்+இயல்+உகரம்

b)

குறுமை+இயல்+உகரம்

c)

குருமை+இயல்+இகரம்

d)

குற்றம்+இயல்+இகரம்

9.

சார்பெழுதுகள் எத்தனை வகை படும்

a)

எட்டு

b)

பண்ணெண்டு

c)

பத்து

d)

ஆறு

10.

ஈடு

a)

நேடில்தொடர்

b)

வன்தொடர்

c)

உயிர்த்தொடர்

d)

இதில் இல்லை