wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

6. விரிவானம் - தமிழ் ஒளிர் இடங்கள்

Total questions: 11

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

1. இந்தியாவில் உள்ள தொன்மையான நூலகங்களுள் _________ நூலகமும் ஒன்று.

a)

அ) தஞ்சை சரசுவதி மகால்

b)

ஆ) உ.வே.சா

c)

இ) கீழ்த்திசை

d)

ஈ) கன்னிமாரா

2.

2. தமிழ் பல்கலைக்கழகம் அமைந்துள்ள ஊர் ________.

a)

அ) திருச்சி

b)

ஆ) ஈரோடு

c)

இ) சேலம்

d)

ஈ) தஞ்சை

3.

3. தமிழ் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு ________.

a)

அ) 1981

b)

ஆ) 1983

c)

இ) 1985

d)

ஈ) 1987

4.

4. இந்தியாவின் களஞ்சிய நூலகங்களுள் ஒன்று ______.

a)

அ) தஞ்சை சரசுவதி மகால்

b)

ஆ) உ.வே.சா

c)

இ) கீழ்த்திசை

d)

ஈ) கன்னிமாரா

5.

5. கன்னிமாரா நூலகம் அமைந்துள்ள ஊர் ________.

a)

அ) தஞ்சை

b)

ஆ) திருப்பூர்

c)

இ) சென்னை

d)

ஈ) மயிலாடுதுறை

6.

6. வள்ளுவர் கோட்டம் _______ தேர் வடிவத்தில் அமைந்துள்ளது.

a)

அ) தஞ்சை

b)

ஆ) திருவாரூர்

c)

இ) சுசீந்திரம்

d)

ஈ) திருவண்ணாமலை

7.

7. வள்ளுவர் கோட்டத்தில் அறத்துப்பால் _______ பளிங்குக் கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது.

a)

அ) கருநிறப்

b)

ஆ) வெள்ளைநிறப்

c)

இ) செந்நிறப்

d)

ஈ) பச்சைநிறப்

8.

8. கன்னியாகுமரியில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை ________ அடி உயரத்தால் ஆனது.

a)

அ) 1330

b)

ஆ) 133

c)

இ) 9

d)

ஈ) 30

9.

9. உலகத் தமிழ்ச் சங்கம் அமைந்துள்ள இடம் ________.

a)

அ) பூம்புகார்

b)

ஆ) கன்னியாகுமரி

c)

இ) தஞ்சை

d)

ஈ) மதுரை

10.

10. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சோழர்களின் தலைநகரமாகவும் துறைமுக நகரமாகவும் விளங்கியது ______.

a)

அ) வஞ்சிமாநகரம்

b)

ஆ) பூம்புகார்

c)

இ) மருவூர்ப்பாக்கம்

d)

ஈ) பட்டினப்பாக்கம்

11.

11. கண்ணகியின் வரலாற்றை விளக்கும் ________ சிற்பத் தொகுதிகள் பூம்புகாரில் இடம்பெற்றுள்ளன.

a)

அ) முப்பத்தெட்டு

b)

ஆ) நாற்பத்தொன்று

c)

இ) நாற்பத்தொன்பது

d)

ஈ) அறுபத்துமூன்று