NEW
Font size
S
M
L
XL
WorksheetsQuiz
Total questions: 15
Worksheet time: 8mins
Name
Class
Date
1.
கடலலையில்________நனைக்கலாம்.
a)
கால்கள்
b)
ஓடலாம்
2.
பூக்கள் போல________ சிரிக்கலாம்.
a)
வரையலாம்
b)
பூத்துச்
3.
வண்ணம் தொட்டு________வரையலாம்.
a)
படங்கள்
b)
பட்டம்
4.
மரக்கிளையில்________ஆடலாம்.
a)
ஊஞ்சல்
b)
வரையலாம்
5.
பச்சை தொட்டு_______ வரையலாம்.
a)
பூக்கள்
b)
மரங்கள்
6.
வண்ணங்கள் எத்தனை வகைப்படும்.
a)
ஏழு
b)
ஆறு
7.
சிவப்பு தொட்டு_______ வரையலாம்.
a)
மரங்கள்
b)
பூக்கள்
8.
நீலம் தொட்டு_______வரையலாம்.
a)
கடல்
b)
கண்
9.
விடுபட்ட எழுத்தை கண்டுபிடி(பூ___கள்)
a)
ங்
b)
க்
10.
வரை___லாம்
a)
ய
b)
ல
11.
வா ன ___ ல்
a)
லி
b)
வி
12.
ம ர ___ கி ளை
a)
ங்
b)
க்
13.
இரண்டெடுத்து பிரித்து எழுதுக.
a)
இரண்+டெடுத்து
b)
இரண்டு+எடுத்து
14.
சோளத்தட்டு=__________
a)
சோளம்+தட்டு
b)
சோ+தட்டு
15.
தமிழில் உள்ள மொத்த எழுத்துகள்_______
a)
247
b)
246
Reset
