NEW
Font size
S
M
L
XL
Worksheetsஇலக்கணம்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
தமிழ் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
a)
245
b)
246
c)
247
d)
248
2.
மெய்யெழுத்துகள் எத்தனை வகைப்படும்?
a)
2
b)
3
c)
4
d)
5
3.
வேற்றுமை உருபுகள் எத்தனை?
a)
5
b)
6
c)
7
d)
8
4.
சுட்டெழுத்துகள் யாவை?
a)
அ, இ, உ
b)
அ, இ, எ
c)
அ, இ, ஒ
d)
அ, இ, ஐ
5.
சேர்த்து எழுதுக
கண் + இமை =
a)
கண்இமை
b)
கணிமை
c)
கண்ணிமை
6.
பிரித்து எழுதுக
பொற்றாலி
a)
பொற் + றாலி
b)
பொன் + றாலி
c)
பொற் + தாலி
d)
பொன் + தாலி
7.
இந்த வாக்கியத்தில் எது எழுவாய்?
வானத்தில் பறவை உயரமாகப் பறந்தது.
a)
வானத்தில்
b)
பறவை
c)
உயரமாகப்
d)
பறந்தது
8.
இந்த வாக்கியத்தில் எது பயனிலை?
முத்து ஓடினான் சிகரத்தை நோக்கி
a)
முத்து
b)
ஓடினான்
c)
சிகரத்தை
d)
நோக்கி
9.
குற்றியலுகர எழுத்துகள் யாவை?
a)
கு, சு, டு, து, பு, று
b)
ஙு, ஞு, ணு, நு, மு, னு
c)
யு, ரு, லு, வு, ழு, ளு
10.
சரியாக வலிமிகுந்துள்ள சொல்லைத் தேர்ந்தெடுக
a)
அங்கேச் செல்
b)
இத்தனைப் பூக்கள்
c)
எதுக் குருவி
d)
அந்தப் பள்ளி
Reset
