wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கண

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.
உயிர் எழுத்துகள் எத்தனை?
a)
13
b)
11
c)
12
d)
10
2.
உயிர் குற்றெழுத்துகள் எவை?
a)
அ,ஈ,உ,எ,ஒ
b)
அ,இ,உ,எ,ஐ,ஒ
c)
அ,இ,உ,எ,ஒ
d)
அ,இ,உ,ஏ,ஒ
3.
உயிர் நெடில் எழுத்துகள் எவை?
a)
ஆ,ஈ,ஊ,ஏ,ஓ
b)
ஆ,ஈ,உ,ஏ,ஐ,ஓ,ஒ,ஔ
c)
ஆ,ஈ,ஊ,எ,ஐ,ஓ,ஒ,ஔ
d)
ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,,ஔ
4.
க்,ச்,ட்,த்,ப்,ர் (இவை எவ்வகை மெய்யெழுத்துகளைச் சேர்ந்தவை?)
a)
இடையினம்
b)
மெல்லினம்
c)
வல்லினம்
d)
வல்லிணம்
5.
ங்,ஞ்,ண்,ந்,ம்,ன் இவை எவ்வகை மெய்யெழுத்துகளைச் சேர்ந்தவை?)
a)
மெல்லினம்
b)
வல்லினம்
c)
வல்லிணம்
d)
இடையினம்
6.
கூ
இவ்வெழுத்து எவ்வகையைச் சார்ந்த்து?
a)
உயிர்மெய் எழுத்து
b)
வல்லிண நெடி
c)
உயிர்மெய் நெடில் 
d)
உயிற்மெய் நெடில்
7.
வல்லினத்திற் எவ்வெழுத்துகள் இன எழுத்துகளாகும்
a)
இடையினம்
b)
மெல்லினம்
c)
சுட்டெழுத்து
d)
ஆய்த எழுத்து
8.
சுட்டெழுத்தின் பொருள் யாது?
a)
ஒரு சொல்லில் முதல் எழுத்தாக இருந்து ஒரு பொருளைச் சுட்டிக்காட்டுவது சுட்டெழுத்தாகும்.
b)
பிறப்பியல் அடிப்படையில் ஒரே இடந்திலிருந்து பிறக்கும் ஒலிகளகும்.
c)
பிரித்துவிட்டால் அது தனிச் சொல்லாக இயங்காது
d)
சொல்லின் முதலில் அல்லது இறுதில் வரும்.
9.
சுட்டெழுத்து எத்தனை வகைப்படும்?
a)
2
b)
3
c)
0
d)
4
10.
எ,ஏ,யா,ஆ,ஓ இவ்வெழுத்துகள் எவ்வகை எழுத்துகளாக வகுக்கப்படுகின்றது?
a)
அகவினா எழுத்துகள்
b)
உயிர்மெய் எழுத்துகள்
c)
உயிர் எழுத்துகள்
d)
வினா எழுத்துகள்