Worksheetsமொழிமுதல் ,இறுதி எழுத்துகள்
Total questions: 5
Worksheet time: 4mins
Name
Class
Date

Free Printable Worksheets
Font size
Worksheetsஉயிர் எழுத்துகள்_________சொல்லின் முதலில் வரும்.
ஐந்து
ஏழு
மூன்று
பன்னிரண்டும்
__________ஆகிய வரிசையில் உள்ள எல்லா உயிர்மெய் எழுத்துகள் சொல்லின் முதலில் வரும்.
ட,ண,ர,ல
க,ச,த,ந,ப,ம
ழ,ள,ற,ன
ட்,ழ்,ன்.ல்
சொல்லின் இறுதியில் வரும் எழுத்துகளை ____________எழுத்துகள் என்பர்.
இடை
மொழிமுதல்
மொழி இறுதி
அளபெடை
ஆய்த எழுத்து சொல்லின் _______மட்டுமே வரும்.
முதலில்
இடையில்
இறுதியில்
முதலிலும்,இறுதியிலும்
ஞ-வரிசையில் __________ எழுத்துகள் சொல்லின் முதலில் வரும்.
ஆறு
நான்கு
எட்டு
ஐந்து
10 questions
1.NMMS 19
Worksheet
•
8th Grade
10 questions
திருக்குறள் கதைகள்
Worksheet
•
4th Grade
10 questions
இணைமொழி ஆண்டு 6
Worksheet
•
6th Grade
10 questions
நலக்கல்வி ஆண்டு 5 மனித இனப்பெருக்கம்
Worksheet
•
5th Grade
10 questions
நலக்கல்வி ஆண்டு 4: பருவம் அடைதலும் உடலியல் மாற்றங்களும்
Worksheet
•
4th Grade
10 questions
3rd- quiz
Worksheet
•
3rd Grade
10 questions
Panpaduthum Palamozhikal
Worksheet
•
4th - 5th Grade
10 questions
TAMIL
Worksheet
•
6th Grade