Font size
S
M
L
XL
Worksheets3rd- quiz
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
1.எதிர்ச்சொல் - துன்பம்
a)
இன்பம்
b)
துயரம்
c)
வருத்தம்
2.
2. பிரித்து எழுதுக : உதவித்தொகை
a)
உதவ + தொகை
b)
உதவிய + தொகை
c)
உதவி + தொகை
3.
3. வாழ்க்கையை நெறிப்படுத்த உதவுவது------
a)
பணம்
b)
பொய்
c)
கல்வி
4.
4. தண்டோரா என்பதன் பொருள் தராத சொல்----
a)
முரசு அறிவித்தல்
b)
எழுதுதல்
c)
கூறுதல்
5.
5. பொருள் : ஆவல்
a)
விருப்பம்
b)
மரியாதை
c)
ஆசை
6.
6. பொருள் : தபால்
a)
அட்டவணை
b)
அஞ்சல்
c)
தேதி
7.
7. மக்கள் கிராம சபை கூட்டத்தில் -------- கொள்ள வேண்டும்.
a)
அனைவரும்
b)
மகிழ்ச்சி
c)
கலந்து
8.
8. கல்வி ----------போன்றது.
a)
கண்
b)
கன்
c)
கான்
9.
9. ஆசிரியர் மாணவனை பள்ளிக்கு தொடர்ந்து அனுப்புமாறு-------- கூறினார்
a)
அறிவுரை
b)
கருத்து
c)
சொல்லி
10.
10. நெறிப்படுத்துதல் என்ற சொல்லின் பொருள் தருக:
a)
அறிவுரை
b)
வழிகாட்டுதல்
c)
உண்மை
Reset
