wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

குறில் , நெடில்

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

படம் பார்த்தேன்.

a)

செடி நட்டார்.

b)

பாடம் படித்தேன்.

2.

புத்தகத்தைக் கொடு.

a)

அவன் கோடு வரைந்தான்.

b)

என்னிடம் கொடு.

3.

பேனாவை எடு.

a)

கவனமாக எழுது.

b)

புத்தகத்தின் ஏடு எங்கே?

4.

அப்பா தாடி வளர்த்தார்.

a)

பாலத்தைத் தாண்டு.

b)

தாத்தாவுக்குத் தடி வேண்டும்.

5.

பால் குடித்தேன்.

a)

அம்மா அழைத்தார்.

b)

பல் உடைந்தது.

6.

பாலம் உடைந்தது.

a)

காசி பலம் கொண்டவன்.

b)

மாலா பூப்பறித்தாள்.

7.

மாலா படி ஏறினாள்.

a)

பாலா ஆடினான்.

b)

குமரன் பாடி மகிழ்ந்தான்.

8.

பூக்களைக் கூடையில் வைத்தனர்.

a)

மழையில் குடை பிடித்தேன்.

b)

மாலையில் விளையாடினேன்.

9.

அம்மா பட்டுத் துணி வாங்கினார்.

a)

பாடம் படித்தேன்.

b)

சரளா பாட்டு பாடினாள்.

10.

குமார் அன்பளிப்பாகச் சிறிய தொகை வழங்கினான்.

a)

மயில் தோகை விரித்து ஆடியது.

b)

பூ மலர்ந்தது.

11.

நாய் வாலை ஆட்டியது.

a)

சீதா என் தோழி.

b)

மீனவன் வலை விரித்தான்.

12.

கீதா தாடையில் காயம் பட்டது.

a)

மாமா தாடியை இழுத்தேன்.

b)

தடை தாண்டும் போட்டி நடைபெற்றது.

13.

அக்காள் முட்டை வாங்கினாள்.

a)

தம்பி பட்டம் செய்தான்.

b)

அங்கே மூட்டை தூக்குகின்றனர்.

14.

மலை ஏறுவது நன்று.

a)

சிலை அழக்காக இருக்கிறது.

b)

மாலையில் உடற்பயிற்சி செய்தேன்.

15.

விமலா துணிகளை மடித்தாள்.

a)

அகிலா இரட்டை மாடி வீடு வாங்கினாள்.

b)

சுசிலா பாடி மகிழ்ந்தாள்.