Worksheetsசெயலில் நேர்மை ஆண்டு 1
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
பெற்றோரிடம் எப்போதும் பொய்யே பேச வேண்டும்.
a)
சரி
b)
பிழை
2.
வழியில் கண்டெடுக்கும் பொருளை நாமே வைத்துக் கொள்ள வேண்டும்.
a)
சரி
b)
பிழை
3.
செய்த தவற்றை மறைக்க கூடாது.
a)
சரி
b)
பிழை
4.
பொய் பேசுவதால் தீமைகள் விளையாது.
a)
சரி
b)
பிழை
5.
தவறு செய்தால் மன்னிப்புக் கேட்க வேண்டும்.
a)
சரி
b)
பிழை
6.
நேர்மையை என்றும் உயர்வாகக் கருதக்கூடாது.
a)
சரி
b)
பிழை
7.
பிறர் பொருளைச் சொந்தமாக்கிக் கொள்வது நல்ல பழக்கமல்ல.
a)
சரி
b)
பிழை
8.
மாலா தான் செய்த தவற்றை ஒப்புக் கொள்கிறாள்.
a)
சரி
b)
பிழை
9.
மற்றவர்களுக்குத் தெரியாமல் பொருளை எடுத்தல்.
a)
சரி
b)
பிழை
10.
கடைக்காரர் கொடுத்த அதிகமான பணத்தை மீண்டும் அவரிடம் கொடுத்தல்.
a)
சரி
b)
பிழை
100 %
