Worksheetsவினைமுற்று
Total questions: 20
Worksheet time: 20mins
வினைமுற்று சொற்களைத் தேர்ந்தெடுக்கவும்.
தைத்தார்
உண்டு
பாட்டு
பாடினார்
வினைமுற்று சொற்களைத் தேர்ந்தெடுக்கவும்.
தூங்குவார்
குடை
வீசியது
விளையாட்டு
வினைமுற்று சொற்களைத் தேர்ந்தெடுக்கவும்.
அழைத்தாள்
வாங்கினார்
பழச்சாறு
குடித்தாள்
வாக்கியத்தில் காணப்பட்ட வினைமுற்று சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.
'அவன் பந்தை வேகமாக உதைத்தான்.'
அவன்
பந்தை
வேகமாக
உதைத்தான்
வாக்கியத்தில் காணப்பட்ட வினைமுற்று சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.
'பரிமளா அழகான உடை அணிந்திருந்தாள்.'
பரிமளா
அழகான
உடை
அணிந்திருந்தாள்
வினைமுற்றிற்கு ஏற்றத் திணையைத் தேர்ந்தெடுக்கவும்.
'மாலா பூக்களைக் கொய்தார்.'
உயர்திணை
அஃறிணை
வினைமுற்றிற்கு ஏற்றத் திணையைத் தேர்ந்தெடுக்கவும்.
'காகம் வேகமாகக் கரைந்தது.'
உயர்திணை
அஃறிணை
வினைமுற்றிற்கு ஏற்றத் திணையைத் தேர்ந்தெடுக்கவும்.
'அத்தை பழங்களை வாங்கினார்.'
உயர்திணை
அஃறிணை
வினைமுற்றிற்கு ஏற்றப் பால் வகையைத் தேர்ந்தெடுக்கவும்.
'சங்கரி அம்பு எய்தாள்.'
ஆண்பால்
பெண்பால்
பலவின்பால்
ஒன்றன்பால்
வினைமுற்றிற்கு ஏற்றப் பால் வகையைத் தேர்ந்தெடுக்கவும்.
'முகுந்தன் பானைக்குச் சாயம் பூசினான்.'
ஆண்பால்
பெண்பால்
பலவின்பால்
ஒன்றன்பால்
வினைமுற்றிற்கு ஏற்றப் பால் வகையைத் தேர்ந்தெடுக்கவும்.
'ஓநாய் சருகுமானைத் துரத்தியது.'
ஆண்பால்
பெண்பால்
பலவின்பால்
ஒன்றன்பால்
வினைமுற்றிற்கு ஏற்ற இடத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
'ஆசிரியர் பாடம் போதித்தார்.'
தன்மை
முன்னிலை
படர்க்கை
வினைமுற்றிற்கு ஏற்ற இடத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
'நான் மாலை தொடுத்தேன்.'
தன்மை
முன்னிலை
படர்க்கை
வினைமுற்றிற்கு ஏற்ற இடத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
'பூவிழி பழச்சாறு குடித்தாள்.'
தன்மை
முன்னிலை
படர்க்கை
வினைமுற்றிற்கு ஏற்றக் காலத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
'சிவா காய்கறிகளைச் சந்தையில் விற்றார்.'
இறந்த காலம்
எதிர்காலம்
நிகழ்காலம்
வினைமுற்றிற்கு ஏற்றக் காலத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
'அண்ணன் மண்பானைகளை வனைவார்.'
இறந்த காலம்
எதிர்காலம்
நிகழ்காலம்
வினைமுற்றிற்கு ஏற்றக் காலத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
'அப்பா தென்னை ஓலைகளை வெட்டுகிறார்.'
இறந்த காலம்
எதிர்காலம்
நிகழ்காலம்
வினைமுற்றிற்கு ஏற்ற எண் வகையைத் தேர்ந்தெடுக்கவும்.
'மாணவர்கள் பந்து விளையாடுகின்றனர்.'
ஒருமை
பன்மை
வினைமுற்றிற்கு ஏற்ற எண் வகையைத் தேர்ந்தெடுக்கவும்.
'சருகுமான் ஓநாயை உதைத்தது.'
ஒருமை
பன்மை
வினைமுற்றிற்கு ஏற்ற எண் வகையைத் தேர்ந்தெடுக்கவும்.
'அம்மா துணி மடிக்கிறார்.'
ஒருமை
பன்மை