Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

1. உள்ளங்கையில் ஓர் உலகம்

Total questions: 10

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

கணினியின் தந்தை -------

a)

சார்லஸ் பாபேஜ்

b)

மார்டின் லூதர்

c)

கிரகம் பெல்

2.

ஏற்றம் என்ற சொல்லின் பொருள் ---------

a)

சோர்வு

b)

தாழ்வு

c)

உயர்வு

3.

என்று + இல்லை =

a)

என்றும்இல்லை

b)

என்றில்லை

c)

என்றல்லை

4.

முன்னே என்ற சொல்லின் எதிர்ச்சொல் -----

a)

பின்னே

b)

உயரே

c)

கீழே

5.

கணினி ------- வழியே அனைவரையும் இணைக்கிறது.

a)

இணையம்

b)

கடிதம்

c)

செய்தி

6.

உலகையே உள்ளங்கையில் தரவல்லது

a)

கணினி

b)

கல்வி

c)

பாடம்

7.

தரணி என்ற சொல்லின் பொருள் ------

a)

உலகம்

b)

திரை

c)

தவம்

8.

சோர்வு என்ற சொல்லின் பொருள் -------

a)

களைப்பு

b)

மகிழ்ச்சி

c)

வியப்பு

9.

எதன் மூலம் நட்பை உருவாக்கலாம்

a)

கணினி

b)

இணையம்

c)

தொலைபேசி

10.

உள்ளதை காட்டும் கண்ணாடி எது?

a)

கணினி

b)

தொலைபேசி

c)

தொலைக்காட்சி