Worksheetsclass 3 - உண்மையே உயர்வு
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
நிரப்புக :
உ_______ப்பு
a)
லை
b)
ழை
c)
ளை
2.
பொருள் :
சுமந்து -
a)
தாங்கி
b)
தூக்கி
c)
எடுத்து
3.
பொருள் :
ஓடை -
a)
நீர்வழி
b)
வழி
c)
சிறிய நீர்வழி
4.
பிரித்து எழுதுக:
என்றுமில்லை =
a)
என்றும் + இல்லை
b)
என்றும் + மில்லை
c)
என்று + இல்லை
5.
பிரித்து எழுதுக:
கதைப்பாடல் =
a)
தை + பாடல்
b)
கதை + பாடல்
c)
கதைப் + பாடல்
6.
உரிமையாளர் பயன்படுத்திய விலங்கு?
a)
குதிரை
b)
யானை
c)
கழுதை
7.
உப்பு மூட்டைக்குப் பதிலாக பயன்படுத்திய பொருள் ?
a)
பஞ்சு
b)
காய்கறி
c)
அரிசி
8.
உண்மையான உழைப்பே _______________தரும்.
a)
தாழ்வு
b)
உயர்வு
c)
இரண்டும் தவறு
9.
சரியா / தவறா:
பிறரை ஏமாற்றி வாழ்தல் கூடாது .
a)
தவறு
b)
சரி
c)
இரண்டும்
10.
உண்மை என்பதன் பொருள் ________________
a)
பொய்மை
b)
கறுமை
c)
நேர்மை
100 %
