wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

E-ILA

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

1.கீழ்கண்டவற்றுள் ஊட்டச்சத்து அற்றது (non-nutrient) எது?

a)

அ. வைட்டமின்கள்

b)

ஆ.கொழுப்புச்சத்து

c)

இ.தாது உப்புக்கள்

d)

ஈ. நார்ச்சத்து

2.

2. இறைச்சி, கோழி, மீன், பீன்ஸ், முட்டை, கொட்டை வகைகளில் அதிகம் காணப்படும் சத்து எது?

a)

அ. இரும்புச் சத்து

b)

ஆ.பீட்டா கரோட்டின்

c)

இ.நார்ச் சத்து

d)

ஈ.கால்சியம்

3.

3. உறுதியான எலும்புகள் உருவாக்கத்திற்கு தேவையானது எது?

a)

அ. தயமின்

b)

ஆ.கால்சியம்

c)

இ.மெக்னீசியம்

d)

ஈ.வைட்டமின் டி

4.

4. ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவு கீழ்க்கண்டவற்றுள் யாது?

a)

அ.கார்ன் ஆயில்

b)

ஆ. கோதுமை உணவுகள்

c)

இ.பன்றி இறைச்சி

d)

ஈ.மீன்

5.

5. ஸ்பைனல் பிஃபிடா என்னும் பிறப்புக் குறைபாட்டை தடுக்க உதவும் வைட்டமின் எது?

a)

அ. வைட்டமின் டி

b)

ஆ.வைட்டமின் ஏ

c)

இ.போலிக் அமிலம்

d)

ஈ.வைட்டமின் இ

6.

6. காய்கறிகள் மற்றும் பழங்களில் நிறைந்துள்ள ஊட்டச்சத்து யாது?

a)

அ. புரதம்

b)

ஆ.வைட்டமின்கள் மற்றும் தாது உப்புக்கள்

c)

இ.நிறைவுறா கொழுப்பு

d)

ஈ‌.கொழுப்பு மற்றும் சர்க்கரை

7.

7. நமது தினசரி உணவில் பாதி அளவு இருக்கவேண்டியவை கீழ்க்கண்டவற்றுள் யாவை?

a)

அ.தானியங்கள் மற்றும் காய்கறிகள்

b)

ஆ.பழங்கள் மற்றும் பால்

c)

இ.பால் மற்றும் பாலாடைக்கட்டி

d)

ஈ‌.கொழுப்பு மற்றும் சர்க்கரை

8.

8. எலுமிச்சை ஆரஞ்சு பழங்களில் அடங்கியுள்ள ஊட்டச் சத்து எது?

a)

அ. கால்சியம்

b)

ஆ.வைட்டமின் சி

c)

இ.வைட்டமின் டி

d)

ஈ.கலோரிகள்

9.

9. தெளிவான கண் பார்வைக்கு தேவையான ஊட்டச்சத்து எது?

a)

அ.வைட்டமின் கே

b)

ஆ.இரும்புச்சத்து

c)

இ.கால்சியம்

d)

ஈ.வைட்டமின் ஏ

10.

10.வெப்ப காலங்களில் ஆறு மாதத்திற்கு குறைவான குழந்தைகளுக்கு தாகம் ஏற்பட்டால் எவ்வளவு நீர் கொடுக்கலாம்

a)

ஒரு ஸ்பூன் அளவு

b)

10 ml நீர்

c)

தாய்ப்பால் போதும்

d)

தேவையான அளவு தண்ணீர் கொடுக்கலாம்