wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

எழுத்தியல்

Total questions: 10

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

உயிர் எழுத்துகள் எத்தனை ?

a)

11

b)

13

c)

12

d)

15

2.

குற்றெழுத்துகள் எத்தனை உள்ளன ?

a)

7

b)

6

c)

5

d)

8

3.

நெட்டெழுத்துகள் யாவை ?

a)

ஆ , ஊ, ஒ, ஔ

b)

ஆ , ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ

c)

ஆ, ஐ,ஒ, ஔ

d)

ஆ, இ, உ, ஏ, ஐ ,ஔ

4.

இதில் எது மெய் எழுத்துகளின் வகை அல்ல

a)

வல்லினம்

b)

உயிரினம்

c)

மெல்லினம்

d)

இடையினம்

5.

வல்லினம் , மெல்லினம் இரண்டுக்கும் இடைபட்டு ஒலிக்கப்படுவனவற்றை என்னவென்று அழைப்பர் ?

a)

வல்லெழுத்துகள்

b)

இடையெழுத்துக்கள்

c)

மெல்லெழுத்துக்கள்

d)

உயிர்மெய்யெழுத்துக்கள்

6.

சரியான மாத்திரை அளவைக் காட்டும் விடையைத் தேர்தெடுக.

a)

குற்றெழுத்து - 2 மாத்திரை

b)

நெட்டெழுத்து - 1 மாத்திரை

c)

மெய் எழுத்து - 1/2 மாத்திரை

7.

உயிர்மெய் எழுத்துகள் எத்தனை ?

a)

216

b)

218

c)

247

d)

18

8.

உயிர்மெய் எழுத்துகள் எதனை வகைபடும் ?

a)

5

b)

6

c)

3

d)

1

9.

படம் உணர்த்தும் கிரந்த எழுத்து என்ன ?

a)

b)

ஜா

c)

d)

க்ஷி

10.

பறவையை எப்படி அழைக்கலாம் ?

a)

பக்ஷி

b)

ஸர்பம்

c)

ஜலம்

d)

புஷ்பம்