Font size
Worksheetsஆண்டு 6: மரியாதை
Total questions: 15
Worksheet time: 9mins
படத்தில் காணும் சின்னம் எதற்காக உருவாக்கப்பட்டது?
சுற்றுலாத்தலமாக உருவாக்கப்பட்டது.
நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்காக எழுப்பட்ட நினைவாலயம்.
உலக மக்களிடையே மலேசியாவைப் பெருமைப்படுத்த
தேசிய பூங்காவை அழகூட்ட
தேசிய நினைவுச் சின்னம் எழுப்பப்பட்ட இடத்திற்குச் சுற்றுலா சென்றிருக்கிறாய். அங்கு நீ எவ்வாறு அச்சின்னத்திற்கு மரியாதை செலுத்துவாய்?
சில நிமிடங்கள் மெளனமாக நின்று மரியாதை செலுத்துதல்.
ஓடி ஆடி விளையாடுதல்.
குப்பைகளைக் குப்பைத்தொட்டியில் போடுதல்.
அமர்ந்து உணவு உண்ணுதல்.
நமது மலேசிய திருநாட்டில் தேசிய அடையாளமாக திகழ்வது யாவை?
தேசிய கொடியை ஏற்றும் போது நாம் எவ்வாறு மரியாதை செலுத்த வேண்டும்?
நேராக நிற்க வேண்டும்.
நண்பர்களுடன் கலந்துரையாடலாம்.
அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டும்.
கையில் புத்தகங்கள் வைத்திருக்கலாம்.
அபிமன்யூ தேசிய கீதம் பாடும் போது வேறு இராகத்தை மாற்றி பாடினான். அவன் செய்தது சரியா?
சரி
பிழை
கீழ்க்காண்பனவற்றுள் எது ருக்குன் நெகாரா கோட்பாடு அல்ல?
இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்
பேரரசருக்கும் நாட்டிற்கும் விசுவாசம் செலுத்துதல்.
சட்டமுறைப்பட்டி ஆட்சி நடத்துதல்
தேசத்திற்கு உயிர்த்தியாகம் செய்தல்.
ருக்குன் நெகாராவைக் கடைப்பிடிப்பதால் என்ன நன்மை விளையும்?
நாட்டில் ஒற்றுமை மேலோங்கும்.
நாட்டில் பிளவு ஏற்படும்.
மக்கள் தத்தம் இனத்திற்கும் மதத்திற்கும் முக்கியத்துவம் அளித்தல்.
வேற்று இன அண்டை அயலாருடன் சண்டை இடுதல்.
"நன்னடத்தையையும் ஒழுக்கத்தையும் பேணுதல்"
எனும் ருக்குன் நெகாரா கோட்பாட்டினைப் பின்பற்றும் சூழல் யாது?
சாலையில் அவசர பாதையில் வேகமாக மகிழுந்தைச் செலுத்துதல்.
சாலையில் வேகக்கட்டுப்பாட்டை மீறாமல் வாகனம் செலுத்துதல்.
வகுப்பில் பயிலும் சீன மாணவரிடம் பழகுவதில்லை.
பிற இனத்தவரைக் கேளி செய்தல்.
தனி நபர் ஒருவர் செய்யும் குற்றத்தைச் சுட்டிக்காட்டி ஓர் இனத்தையே பழிப்பது தவறான செயலாகும்.
சரி
பிழை
தேசிய பூப்பந்து வீரர் உலகலாவிய நிலையில் தங்கப்பதக்கம் பெறுகிறார். உன் மனவுணர்வுகள் யாவை?
பெருமிதம்
நாட்டுப்பற்று
மகிழ்ச்சி
வேற்று இனத்தவர் எனும் வருத்தம்
தேசிய கோட்பாடுகள் மொத்தம் எத்தனை?
3
4
5
6
அமீனா தன் வகுப்பிற்குப் புதியதாக வந்த ஒரே இந்திய மாணவியிடம் அன்பாகப் பழகினாள்.
சரி
பிழை
அரசியலமைப்பு சட்டம் என்றால் என்ன?
நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அடிப்படையாக விளங்குவது
புதிய அரசாங்கத்தால் மாற்றியமைக்கப்படும் சட்டங்கள்
மலாய் ஆட்சியாளர் மன்றத்தால் மாற்றியமைக்கப்படும் சட்டதிட்டங்கள்
இஸ்லாமிய சட்டதிட்டங்களைக் குறிப்பது
மேற்காணும் படம் எதனை விளக்குகிறது?
தேசிய கோட்பாடு
தேசிய பண்
தேசிய நினைவுச் சின்னம்
தேசிய மலர்
தேசிய மொழியை விட உலக மொழியான ஆங்கிலமே மிக முக்கியம்.
சரி
பிழை
