wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

உடற்கல்வி

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

நடைப் போட்டியைப் பெருநடை போட்டி என்று அழைப்பர்.

a)

சரி

b)

தவறு

2.

நடைப் போட்டியில் பங்கெடுப்பவர்கள் ஒவ்வொரு பாதம் தரையில் தொட்ட நிலையில் இடுப்பை அசைத்து செல்வர்

a)

சரி

b)

தவறு

3.

நடைப் போட்டிக்கு தசைநார் வலிமை, வளைவுத்தன்மை , நிலைத் தன்மை மற்றும் வேகம் மிக அவசியம்

a)

சரி

b)

தவறு

4.

நடைப் போட்டி பள்ளி தொடங்கி ஒலிம்பிக் போட்டி வரை இடம்பெறுகிறது

a)

சரி

b)

தவறு

5.

இப்போட்டி பொதுவாக 3 முதல் 50 கிலோ மீட்டர் விரை நடைபெறாது

a)

சரி

b)

தவறு

6.

நடக்கும்போது முன்னங்கால் முட்டியை மடக்கி வைக்கவும்.

a)

சரி

b)

தவறு

7.

பெருநடைப் பயிற்சியின் போது உடலை நிமிர்த்தி, முன்னோக்கிப் பார்க்கவும்

a)

சரி

b)

தவறு

8.

பெருநடைப் பயிற்சியின் போது பின்னங்காலைத் தூக்கி பின்னால் தள்ளவும்.

a)

சரி

b)

தவறு

9.

நடக்கும்போது கையை மடக்கி, கால் நடைக்கேற்ப அசைக்கவும்

a)

சரி

b)

தவறு

10.

பெருநடைப் பயிற்சியின் போது உடலை தாங்கும் கலை நேரக்கவும் முக்கியமில்லை.

a)

சரி

b)

தவறு