Worksheetsஅன்பு உள்ளம்
Total questions: 8
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
புலவர் குமணனை எங்குக் கண்டார்?
a)
அரண்மனையில்
b)
ஆலயத்தில்
c)
காட்டில்
2.
புலவர் குமணனைப் புகழ்ந்து பாடினார்.
a)
சரி
b)
தவறு
3.
இளங்குமணன் அன்பானவன்.
a)
சரி
b)
தவறு
4.
உள்ளம் என்ற சொல்லின் பொருளைத் தேர்ந்தெடு.
a)
மனம்
b)
இதயம்
c)
கனவு
5.
புகழ்ந்து என்ற சொல்லின் பொருளைத் தேர்ந்தெடு.
a)
பாராட்டி
b)
மகிழ்ச்சி
c)
அன்பு
6.
நிறைய என்ற சொல்லின் பொருளைத் தேர்ந்தெடு.
a)
குறைவு
b)
அதிகம்
c)
மீதம்
7.
காண என்ற சொல்லின் பொருளைத் தேர்ந்தெடு.
a)
பார்க்க
b)
சாப்பிட
c)
பிடித்த
8.
குமணனின் தம்பி யார்?
a)
புலவன்
b)
மன்னன்
c)
இளங்குமணன்
100 %
