wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

உடற்கல்வி ஆண்டு 6 : என்னால் முடியும்

Total questions: 10

Worksheet time: 20mins

Name
Class
Date
1.

நீரில் இறங்குவதற்கு முன் தகுந்த பாதுகாப்பு முன்னேற்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ளவும்.

a)

சரி

b)

தவறு

2.

தனிச்சையாக நீந்துவது சிறப்பு.

a)

சரி

b)

தவறு

3.

வாட்டர் டிரேடிங் ( water treading) நீரில் ஓரிடத்தில் நிற்பதற்கு உதவுகிறது.

a)

சரி

b)

தவறு

4.

வாட்டர் டிரேடிங் ( water treading) பயிற்சியை ஆரம்பத்தில் மிதவையைப் பயன்படுத்தி முயற்சிக்கலாம்

a)

சரி

b)

தவறு

5.

மேற்காணும் படம் எதனைக் குறிக்கின்றது ?

a)

வாட்டர் டிரேடிங் ( water treading)

b)

நீர்ப்பந்தாட்டம் (water polo)

c)

ஒருங்கிசைந்த நீச்சல் (synchronize swimming)

6.

மேற்காணும் படம் எதனைக் குறிக்கின்றது ?

a)

வாட்டர் டிரேடிங் ( water treading)

b)

நீர்ப்பந்தாட்டம் (water polo)

c)

ஒருங்கிசைந்த நீச்சல் (synchronize swimming)

7.

மேற்காணும் படம் எதனைக் குறிக்கின்றது ?

a)

வாட்டர் டிரேடிங் ( water treading)

b)

நீர்ப்பந்தாட்டம் (water polo)

c)

ஒருங்கிசைந்த நீச்சல் (synchronize swimming)

8.

நீச்சல் குளத்தின் சுவர்களைப் பிடிக்காமல் கால்களை மிதிவண்டி ஓட்டுவது போன்று அசைத்துப் பழக வேண்டும்.

a)

சரி

b)

தவறு

9.

வாட்டர் டிரேடிங் ( water treading) பயிற்சியை குழுவாக செய்து பழகலாம்

a)

சரி

b)

தவறு

10.

வாட்டர் டிரேடிங் ( water treading) நம்மை நீரில் மூழ்காமல் பாதுகாக்கும்.

a)

சரி

b)

தவறு