NEW
Font size
S
M
L
XL
Worksheetssains
Total questions: 10
Worksheet time: 8mins
Name
Class
Date
1.
உணவுச் சங்கிலி தாவரத்தில் தொடங்கி _________________முடியும்.
a)
பயனீட்டாளரில்
b)
கொல்லுண்ணி
c)
அனைத்துண்ணி
d)
தாவர உண்ணி
2.
படம்1 ஒரு பிராணியின் உடல் பாகத்தைக் குறிக்கிறது. A, B, C, மற்றும் D. எந்தப் பகுதி சுவாசிக்க உதவுகிறது.
a)
A
b)
B
c)
C
d)
D
3.
படம் 2 ஒரு பரிசோதனையைக் காட்டுகிறது.இப்பிராணிக்கு என்ன தேவை
a)
சூரிய ஒளி
b)
உணவு
c)
காற்று
d)
நீர்
4.
இப்பிராணியின் சிறப்புத் தன்மை யாது?
a)
தடித்த உரோமம்
b)
திமில்
c)
இடம் பெயர்தல்
d)
கொழுப்பு அடுக்குகள்
5.
இப்பிராணியின் உடல் வெப்பமாக இருப்பதற்கு காரணம்…
a)
குகையில் வசிக்கிறது
b)
அடர்த்தியான் உரோமம்
c)
நீரில் இருத்தல்
d)
திமில்
6.
கீழ்காண்பவற்றில் எது தாவரத்தின் அடிப்படைத் தேவை அல்ல?
a)
நீர்
b)
காற்று
c)
உணவு
d)
சூரிய ஒளி
7.
எது தனித்து வாழும் பிராணி?
a)
குரங்கு
b)
யானை
c)
மான்
d)
பண்டா
8.
மனிதனைப் போன்று சுவாச உறுப்பு கொண்ட பிராணி எது?
a)
வண்ணத்துப் பூச்சி
b)
இறால்
c)
ஆடு
d)
புழு
9.
இந்த நடவடிக்கைக்குப் பொருத்தமான கருவி யாது?
a)
சுவர் கடிகாரம்
b)
கைக் கடிகாரம்
c)
நிறுத்தமைவு கடிகாரம்
d)
அலாரம்
10.
தாவரங்கள் உற்பத்தியாளர் .
a)
சரி
b)
தவறு
c)
தெரியவில்லை
d)
ஆமாம் இல்லை
Reset
