NEW
Font size
S
M
L
XL
Worksheetsதமிழ்மொழி - ஆண்டு 6 (மீள்பார்வை) பாகம் 3
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
திணை எத்தனை வகைப்படும்?
a)
2
b)
3
c)
4
d)
5
2.
இவற்றுள் உயர்திணையைக் குறிக்கும் சொல் எது?
a)
புத்தகம்
b)
குழந்தை
c)
மான்
d)
மருத்துவர்
3.
பால் ஐந்து வகைப்படும்.
a)
சரி
b)
தவறு
4.
பலவின்பாலைக் குறிக்கும் சொல் யாது?
a)
ஆமை
b)
மாணவர்கள்
c)
மலைகள்
d)
ஆசிரியர்
5.
சரியான பன்மை வாக்கியத்தைத் தேர்வு செய்க.
a)
நான் உயரமான மலையைக் கண்டேன்.
b)
மாணவர்கள் சபைகூடலில் ஒன்று கூடினர்.
c)
அகிலன் அழகான சட்டை வாங்கினான்.
d)
கமலா இனிமையாகப் பாடினாள்.
6.
இடத்தைக் குறிக்காத சொல் எது?
a)
தன்மை
b)
நேர்க்கூற்று
c)
முன்னிலை
d)
படர்க்கை
7.
முன்னிலையைக் குறிக்கும் சொல் எது?
a)
யான்
b)
நீர்
c)
அவள்
d)
எங்கள்
8.
தொழிற்பெயரைக் காட்டும் சொல்
a)
மீனவன்
b)
பறவை
c)
விற்றல்
d)
கிளை
9.
பெயர்ச்சொல் எத்தனை வகைப்படும்?
a)
7
b)
5
c)
4
d)
6
10.
சரியான கூற்றைத் தேர்வு செய்க.
a)
பெயர்ச்சொற்கள் வேற்றுமை உருபை ஏற்கும்.
b)
பேசுபவர் தம்மைத் தாமே குறிக்கும் பெயர் முன்னிலை
c)
பலவின்பால் உயர்திணையைக் குறிக்கும்.
d)
அவர்கள் என்பது முன்னிலையைக் குறிக்கின்றது.
Reset
