wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நலக்கல்வி ஆண்டு 3 (புகைப்பதைத் தவிர்ப்போம்)

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

புகைக்கும் பழக்கம், புகைப்பவரை மட்டுமல்லாது அருகிலிருப்பவர்களின் உடல்நலத்தையும் பாதிக்கும்.

a)

சரி

b)

தவறு

2.

புகைத்தல் உடல் நலத்தையும் சுற்றுச் சூழலையும் பாதிக்காது.

a)

சரி

b)

தவறு

3.

பரவும் நோய் ஏற்பட்டால் பொது இடங்களுக்குச் செல்வதை _____________

a)

தவிர்க்க வேண்டும்

b)

தவிர்க்க கூடாது

4.

தொற்றா நோய்கள் என்றால் என்ன?

a)

ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்குப் பரவக் கூடிய நோய்கள்.

b)

40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இருக்கும் நோய்கள்.

c)

ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்குப் பரவாத நோய்கள்.

d)

சிறுவர்களுக்கு மட்டும் ஏற்படும் நோய்கள்.

5.

புகைப்பதனால் ஏற்படும் விளைவுகளைத் தெரிவு செய்க.

i) வாய்ப் புற்றுநோய்

ii) சுறுசுறுப்பு

iii) பற்கள் வீணாகுதல்

a)

i, ii

b)

i,iii

c)

i,ii,iii

6.

நம் உடைகளைத் ____________________ வைத்திருப்பது _____________ கடமை.

a)

தூய்மையாக, அம்மாவின்

b)

தூய்மையாக, அக்காளின்

c)

தூய்மையாக, நமது

7.

நோய் ஏற்பட்டால் உடனே மருத்துவரிடம் ___________________________ பெற வேண்டும்.

a)

ஆதரவு

b)

சிகிச்சை

8.

உடற்பயிற்சி செய்தால் படிப்பில் கவனச் சிதறல் ஏற்படும்.

a)

சரி

b)

தவறு

9.

மாலாவிற்கு உடல் நலம் சரியில்லை. அவள் எப்படி இரும்ப வேண்டும்?

a)
b)
c)
d)
10.

சரியான ஓய்வு, உறக்கத்தினால் ஏற்படும் நன்மை.

a)

ஜீரணசக்தி அதிகரிக்கும்

b)

தலைவலி உண்டாகும்

c)

காய்ச்சல் ஏற்படும்