NEW
Font size
S
M
L
XL
Worksheetsகடலோடு விளையாடு
Total questions: 10
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
" கடலோடு விளையாடு" என்கிற பாடலின் ஆசிரியர் யார்
a)
க.சக்திவேல்
b)
சு.சக்திவேல்
c)
முக.சக்திவேல்
d)
த.சக்திவேல்
2.
கதிர்ச்சுடர் =
a)
பள்ளிக்கூடம்
b)
நிலவின் ஒளி
c)
கதிரவனின் ஒலி
d)
கதிரவனின் ஒளி
3.
அரிச்சுவடி -
a)
அகரவரிசை எழுத்துக்கள்
b)
புத்தகம்
c)
மின்னல் கோடு
d)
பனிமூட்டம்
4.
பெருமை + வானம்
a)
பெருமைவானம்
b)
பெருமானம்
c)
பேர்வானம்
d)
பெருவானம்
5.
மூச்சடக்கி
a)
மூச்சு + அடக்கி
b)
மூச் + அடக்கி
c)
மூச்சை + அடக்கி
6.
அடிக்கும் + அலை
a)
அடிக்குமலை
b)
அடிக்கும் அலை
c)
அடியலை
7.
விடிவெள்ளி விளக்கு
a)
சரி
b)
தவறு
8.
கடலோடு விளையாடு என்கிற பாடல் வாய்மொழி இலக்கியம் ஆகும்.
a)
சரி
b)
தவறு
9.
பாயும்புயல ஊஞ்சல்
a)
சரி
b)
தவறு
10.
மின்னல்வரி நமதுகுடை
a)
சரி
b)
தவறு
Reset
