wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பள்ளிசார் மதிப்பீடு (வடிவமைப்பும் தொழில் நுட்பமும்)

Total questions: 15

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

1.மாணவர்களின் ____________________ பட்டறையில் விபத்து ஏற்படுவதற்கான காரணங்களில் ஒன்று.

a)

கவனக்குறைவு

b)

மன நிம்மதி

2.

2. _________________ கைப்பொறிக் கருவிகளைக் கவனமாகப் பயன்படுத்த வேண்டும்.

a)

புதிய

b)

கூர்மையான

3.

3.கைப்பொறிக் கருவிகளைப் பாதுகாப்பாகவும் ________________ பயன்படுத்தாவிடில் விபத்துகள் ஏற்படும்.

a)

தவறாகவும்

b)

முறையாகவும்

4.

4.ஈரமான கையால் மின் சாதனங்களையும் மின் விசையையும் தொடுவதால் ______________ ஏற்படலாம்.

a)

மின் அதிர்ச்சி

b)

தீ விபத்து

5.

5. __________________ தவறி ஊற்றிவிட்டால் தீ விபத்து ஏற்படலாம்.

a)

இராசயனங்கள்

b)

நீர்

6.

6.தீ விபத்தின் போது ________________ பயன்படுத்தப்படும்.

a)

கைப்பொறிக் கருவி

b)

தீயணைப்புக் கருவி

7.

7. ஏன் பாலத்தில் தடித்த கோடுகளும் மெல்லிய கோடுகளும் பயன்படுத்தப்படுகின்றன?

a)

இரு கோடுகளுக்கும் இருக்கும் இறுக்கத்தைக் காட்டுவதற்கு

b)

நிலைத் தன்மையையும் தளர்வுத் தன்மையையும் காட்டுவதற்கு

8.

இவ்வகைக் கோடு எதனைக் குறிக்கிறது?

a)

நேர்பாதை

b)

வளைந்த பாதை

9.

படத்தில் காணும் சின்னம் எதனைக் குறிக்கிறது?

a)

ஒன்று கூடுமிடம்

b)

வழுக்கும் இடம்

10.
a)

நச்சுப் பொருள்

b)

கூர்மையான பொருள்

11.

உணவு வடிவமைப்பின் கூறு எது?

a)

மென்மையான படிக அமைப்பு

b)

வளைவான கோடு

12.

பொருளின் பொட்டணமாக்கல் முறையின் முக்கியத்துவத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

வண்ணப் பயன்பாடு

b)

அறிவியல் தொழில்நுட்பத்திற்கு உதவுதல்

13.

கல்வி , பொருளாதாரம் , போக்குவரத்து துறைகளில் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ளது.

a)

சரி

b)

தவறு

14.

மக்களின் அனைத்துத் தேவைகளுக்கும் பல்வேறு சிக்கலைத் தீர்ப்பதற்கும் தொழில்நுட்பம் பெருந்துணையாக இருக்கிறது.

a)

சரி

b)

தவறு

15.

உணவு வடிவமைப்பின் முக்கியத்துவத்தை தேர்ந்தெடுக்கவும்.

a)

அழகியல் மதிப்பை வெளிபடுத்துவதற்கு உதவுகிறது

b)

பொருளைச் சேதமடையாமல் பாதுகாத்துப் பராமரித்தல்