NEW
Font size
WorksheetsToday GK - Day 31
Total questions: 10
Worksheet time: 5mins
இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை?
1300 மேல் அதிகம்
1300 கீழ்
1200 மேல் அதிகம்
1200 கீழ்
2015 இல் அப்துல் கலாம் விருதை பெற்றவர்?
யாழினி
சந்தனா
வசந்தா
வளர்மதி
அவ்வை இல்லம் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?
1920
1930
1940
1926
திராவிட மொழிகள் எத்தனை?
20
24
28
32
94வது ஆஸ்கார் விருதுகள் 2022ல் "சிறந்த நடிகை" விருதை வென்ற நடிகை யார்?
Scarlett Johansson
Jessica Chastain
Nicole Kidman
Kristen Stewart
94வது ஆஸ்கார் விருதுகள் 2022 இல் "சிறந்த நடிகர்" விருதை வென்ற நடிகர் யார்?
Andrew Garfield
Sacha Baron Cohen
Benedict Cumberbatch
Will Smith
காசிரங்கா தேசிய பூங்கா எந்த இந்திய நதிக்கரையில் அமைந்துள்ளது?
Yamuna
Sutlej
Brahmaputra
Ganga
உலகின் முதல் வனவிலங்கு பாதுகாப்பு பத்திரம் உலக வங்கியால் எந்த விலங்குக்காக வெளியிடப்பட்டுள்ளது?
Black Rhinoceros
Bengal Tiger
Asiatic Lion
White elephant
வருணா 2022 இருதரப்பு கடற்படை பயிற்சியின் 20வது பதிப்பை பிரான்ஸ் எந்த இடத்தில் நடத்தியது?
Caspian Sea
Arabian Sea
Arabian Sea
Red Sea
எந்த நகரத்தின் மூன்று
மாநகராட்சிகளை ஒரே
நிறுவனமாக இணைக்கும்
மசோதா மக்களவையில்
நிறைவேற்றப்பட்டது?
Mumbai
Kolkata
Chennai
Delhi
