WorksheetsModule 17
Total questions: 10
Worksheet time: 5mins
பச்சிளம் குழந்தை பராமரிப்பில் கீழ் உல்லவைகளில் எது சரி?
தாய்ப்பால் கொடுத்தல்
உடலை கதகதப்பாக வைத்தல் மற்றும் தொப்புள்கொடி பராமரிப்பு
தன்சுத்தம் மற்றும் சுகாதாரம்
அனத்தும் சரி
கீழ் உள்ளவற்றில் எது தவறு?
பிறந்த குழந்தையின் தொப்புள்கொடியை சுத்தம் இல்லாத பிலேடு அல்லது கத்தியால் வெட்டுதல்
சுத்தமான துணியால் தொப்புள் கொடியை துடைத்தல்
குழந்தைக்கு எது செய்வதற்க்கு முன்பும் கைகளை சுத்தமாக கழுவுதல்
ஒரு குழந்தை நோய்வாய் பட்டிருப்பதை எவ்வாறு கண்டறிவது?
குறைவாக தாய்ப்பால் குடிக்கும்
குழந்தையின் செயல்பாடுகள் குறைவாக இருக்கும்
உடல் சில்லிட்டு இருக்கும்
அனைத்தும் சரி
ஒரு குழந்தை நோய்வாய் பட்டிருப்பதை எவ்வாறு கண்டறிவது?
குறைவாக தாய்ப்பால் குடிக்கும்
குழந்தையின் செயல்பாடுகள் குறைவாக இருக்கும்
உடல் சில்லிட்டு இருக்கும்
அனைத்தும் சரி
ஒரு குழந்தை நோய்வாய்பட எந்த வயது மிகவும் முக்கியமான வயது?
பிறந்த உடன் மற்றும் முதல் மாதம்
2 முதல் 5 வயது வரை
6 வயதுக்கு மேல்
குழந்தை நோயுற்றபோதும் அதன் பின்பும் என்ன செய்ய வேண்டும் . இவற்றில் எது தவறு?
சாப்பிட ஏதும் கொடுக்க வேண்டாம்
தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்க வேண்டும்
போதுமான உணவு கொடுக்க வேண்டும்
ஒரு குழந்தை நோயுற்று இருந்தால் அங்கன்வாடி பணியாளர் என்ன செய்ய வேண்டும்?
அருகில் உள்ள PHC செல்ல பரிந்துரை செய்ய வேண்டும்
குழந்தையை தொடர்ந்து கண்காணிக்குமாறு பெற்றோரிடம் அறிவுறுத்த வேண்டும்
வீடு பார்வை செய்ய வேண்டும்
அனைத்தும் சரி
ஒரு குழந்தை பலவீனமாக பிறந்ததை எவ்வாறு உறுதி செய்யலாம்?
2 கிலோ அல்லது அதற்கும் குறைவான எடையுடன் பிறந்த குழந்தை
2.5 கிலோ உடன் பிறந்த குழந்தை
3 கிலோ மேல் உள்ள குழந்தை
கீழ் உள்ளவைகளில் எது தவறு?
முதல் ஆறு மாதம் வரை தாய்ப்பால் மட்டும் கொடுத்தல்
6 மாதம் முதல் துணை உணவுடன் தாய்ப்பாலும் சேர்த்து கொடுத்தல்
குழந்தை பிறந்த முதல் 3 மாதம் மட்டும் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்
வயதுக்கேற்ற உயரம் இல்லாமை எதை குறிக்கிறது?
Wasting ( மெலிந்த தன்மை)
Low Birth Weight ( பிறப்பு எடை குறைவு)
Stunting (குள்ளத்தன்மை)
