NEW
Font size
Worksheetsஊட்டச்சத்து விழிப்புணர்வு
Total questions: 10
Worksheet time: 5mins
வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்த உபயோகப்படுத்தப்படும் தாதுப்பொருள்
துத்தநாகம்
அயோடின்
பொட்டாசியம்
வைட்டமின் டியை உட்கொள்ளத் தேவையான தாதுப்பொருள்
கால்சியம்
மெக்னீசியம்
பொட்டாசியம்
தாய்ப்பாலில் குறைவாக இருக்கும் தாதுப்பொருள்
கால்சியம்
இரும்புச்சத்து
சர்க்கரை
நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சத்து
வைட்டமின் கே
வைட்டமின் ஏ
வைட்டமின் சி
தாய்ப்பால் வார விழா கொண்டாடப்படும் மாதம்
ஆகஸ்ட்
செப்டம்பர்
அக்டோபர்
பிறந்த குழந்தைக்கு எத்தனை மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும்
மூன்று மாதம் வரை
நான்கு மாதம் வரை
ஆறு மாதம் வரை
கர்ப்ப காலத்தில் எந்த வைட்டமின் உட்கொள்வதன் மூலம் குழந்தையின் மூளை வளர்ச்சியை மேம்படுத்தலாம்
போலிக் அமிலம்
வைட்டமின் இ
விட்டமின் டி
வளரிளம் பெண்களுக்கு எத்தனை கிராம் ஹீமோகுளோபின் இருக்க வேண்டும்
12
8
7
வைட்டமின் குறைபாட்டால் மாலைக்கண் நோய் வருகிறது
வைட்டமின் சி
வைட்டமின் ஏ
வைட்டமின் கே
இரும்புச்சத்து ஒத்துழைக்க எந்த சத்து தடையாய் இருக்கிறது
பொட்டாசியம்
கால்சியம்
சோடியம்
