NEW
Font size
Worksheetsநாளிதழ் நாள்காட்டி
Total questions: 8
Worksheet time: 3mins
மார்ச்,4 , மலாக்க மாநிலத்தில் புதிய _______________ வெள்ளிக்கிழமை பதவியேற்பார்.
தலைவர்
முதலமைச்சர்
செயலாளர்
பிரதம்
மார்ச், 4 , மலேசியா நாட்டில் கோவிட்-19 தொற்றால் மேலும் _______________ பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டு 50தாக உயர்ந்துள்ளது.
16
7
14
15
மார்ச் 3,________________________ ஒத்தி வைக்கவோ, இரத்து செய்யவோ இன்னும் முடிவுச் செய்யப்படவில்லை.
2020 தோக்கியோ ஒலிம்பிக் போட்டி
மோட்டார் போட்டி
ஓட்டப்பந்தயம்
மார்ச் 3, கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட 26 நபருடன் நெருங்கிய தொடர்புடன் இருந்த ____________________________ , ____________________ அந்த தொற்றால் பாதிக்கப்படவில்லை என்று சுகாதார அமைச்சு உறுதி படுத்தியுள்ளது.
நண்பர், துணை அமைச்சர்
பிரதமர், துனை அமைச்சர்
அட்டை அயலாளர், முன்னாள் அமைச்சர்
முன்னாள் அமைச்சர், துணை அமைச்சர்
மார்ச் 2, பேரணிகளை நடத்துவதற்கு முன் _____________________ தெரிவிக்க வேண்டும் என்று தான் ஸ்ரீ ஹமிட் பாடோர் கூறினார்.
தீயணைப்பி வீரரிடம்
காவல் அதிகாரியிடம்
ஆசிரியரிடம்
மார்ச் 2, புரோட்டோன் கார்களின் விற்பனை 80 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது என்று புரோட்டோன் நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டாக்டர். லி சொன் ரோங் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஹொண்டா
புரோட்டோன் கார்
மார்ச் 2, ___________________ நமது நாட்டின் 8வது பிரதமர்.
துன் டாக்டர் மகாதிர் முகமாட்
துன் அம்துல் ரஹாமான்
தான் ஸ்ரீ முகிடின் பின் முகமாட் யசின்
மார்ச் 3, புதிய மாநில ____________________ முழு ஒத்துழைப்பை வழங்க தயார் என்று அட்லி சஹாரி கூறியுள்ளார்.
அரசாங்கத்திற்கு
பள்ளிக்கு
நாட்டுக்கு
கோவிலுக்கு
