WorksheetsDr.S.Maheswari
Total questions: 10
Worksheet time: 5mins
ஜெயராணி எத்துறையில் பட்டம் பெற்றவர்?
மருத்துவம்
தொல்லியல்
இதழியல்
சட்டம்
புரட்சிக்கவிஞர் என பாராட்டப் பெற்றவர்
பாரதியார்
பாரதிதாசன்
அழகிரிசாமி
ந.பிச்சமூர்த்தி
தொகைநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்?
6
7
8
9
அதுதான் என அப்துல் ரகுமான் குறிப்பது எதை?
தேடலை
வாழ்க்கையை
மகிழ்ச்சியை
நெருடலை
மறைமலையடிகளின் இயற்பெயர் என்ன?
சிதம்பரனார்
இராகவையங்கார்
வேதாசலம்
பாண்டித்துரை
கவிஞர் ஜெ. செல்வக்குமாரியின் கவிதைத் தொகுப்பினை கவிஞர் அறிவுமதி எவ்வாறு பாராட்டுகின்றார்?
புரட்சித்தமிழ்
செந்தமிழ்
அறிவுத்தமிழ்
விழிப்புத்தமிழ்
காலம் கரந்த பெயரெச்சம்
உவமைத் தொகை
உம்மைத் தொகை
பண்புத்தொகை
வினைத் தொகை
பாரதிக்குப் பின் புதுக்கவிதை முயற்சியில் ஆர்வத்துடன் ஈடுபட்டவர்
பாரதிதாசன்
கு. அழகிரிசாமி
கவிமணி
ந.பிச்சமூர்த்தி
உ.வே.சாமிநாத ஐயரை கல்கி எவ்வாறு பாராட்டினார்?
புரட்சிக்கவி
கவியரசு
தமிழ்த்தாத்தா
கவிப்பேரரசு
புதுக்கவிதையின் தந்தை என்று அழைக்கப்படுபவர்
வண்ணதாசன்
நாமக்கல் கவிஞர்
ந.பிச்சமூர்த்தி
பாரதிதாசன்
