Worksheetsபராபரக்கண்ணி
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
சித்தரின் பாடல்கள் எவற்றை உணர்த்துகின்றன?
a)
உலகின் நிலையாமையை உணர்த்துகின்றன
b)
இறைவனின் திருக்கூத்தை
c)
இறை தன்மையை மறக்காத நிலை
d)
துறவு நிலையை
2.
மஸ்தான் சாகிபிடம் தீட்சை பெற்றவர் யார்
a)
சரவணப்பெருமாள்
b)
நைனா அகமது
c)
அப்துல் காதிர் லெப்பை
d)
ஆலிம்
3.
மஸ்தான் சாகிபின் ஆசிரியர் யார்?
a)
கோவளம் சபாபதி
b)
சரவணப்பெருமாள்
c)
அப்துல் காதிர் லெப்பை
d)
நயினா அகமது
4.
இறைவன் ஆடும் திருக்கூத்துஎது?
a)
கும்மிருட்டாகிய சுத்தவெளி
b)
படைப்பின் இரகசியங்கள்
c)
படைப்பின் பொருள்
d)
இயற்கையின் இரகசியம்
5.
படிப்பதால் உணர முடியாதவன் யார்?
a)
ஆசிரியர்
b)
பெற்றோர்
c)
சுத்த வெளி
d)
இறைவன்
100 %
