Worksheetsமுல்லைப்பாட்டு
Total questions: 6
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
முல்லைப்பாட்டின் ஆசிரியர் யார்?
a)
நப்பூதனார்
b)
பேயனார்
c)
பொய்கையார்
d)
கபிலர்
2.
தோன்றிப் பூக்கள் என்ன நிறத்தில் இருந்தது?
a)
குருதி
b)
மஞ்சள்
c)
வெள்ளை
d)
பச்சை
3.
கடல்நீரை முகந்து கொண்டு விசுவரூபம் எடுத்தது எது?
a)
மேகம்
b)
காற்று
c)
தீ
d)
நீர்
4.
காடும் காடு சார்ந்த இடத்தை எவ்வாறு அழைப்பர்?
a)
குறிஞ்சி
b)
முல்லை
c)
மருதம்
d)
நெய்தல்
5.
முல்லை நிலத்திற்குரிய பெரும்பொழுது என்ன?
a)
இளவேனில்
b)
முதுவேனில்
c)
கார்காலம்
d)
முன்பனிக்காலம்
6.
முல்லை நிலத்திற்குரிய சிறுபொழுது என்ன?
a)
வைகறை
b)
மாலை
c)
காலை
d)
எற்பாடு
100 %
