NEW
Font size
WorksheetsILA Module 19 Anemia
Total questions: 10
Worksheet time: 5mins
இரத்த சோகை என்றால் என்ன?
இரத்தத்தில் ஹீமோகுலொபின் அளவு குறைவது
இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவது
இரத்தத்தில் கால்சியம் அளவு குறைவது
உடம்பில் ஹீமோகுளோபின் எங்கு உற்பத்தி ஆகிறது?
கணையம்
கல்லீரல்
எலும்பு மஜ்ஜை
ஹீமோகுளோபின் நுரையீரலில் இருந்து எதை உடலின் மற்ற பாகங்களுக்கு எடுத்து செல்கிறது?
கார்பன் டை ஆக்சைடு
ஆக்சிஜன்
நைட்ரஜன்
சராசரியாக மாதவிடாய் காலத்தில் வெளியேற்றப்படும் இரத்தத்தின் அளவு?
10 - 20 மி.லி
30 - 40 மி.லி
5 - 10 மி.லி
குடற்புழு நீக்க மாத்திரை வருடத்திற்க்கு எத்தனை முறை வழங்கப்ப்படுகிறது?
இரு முறை
மூன்று முறை
ஒரு முறை
கீழ்கண்டவற்றுள் இரும்புச்சத்து நிறைந்த உணவுகள் எவை?
வெல்லம், அவல், பாகற்காய்
சர்க்கரை, ஓட்ஸ், திராட்சை
இரண்டுமே சரி
இரத்த சோகையின் அறிகுறிகள்?
மூச்சிறைப்பு, வெளிறிய கண்கள் மற்றும் உள்ளங்கை
காய்ச்சல்
சளி மற்றும் இருமல்
கீழ் உல்லவற்றுள் பெண்களுக்காண இயல்பான ஹீமோகுளோபின் அளவு?
10 - 12 மி.கி
12 - 14 மி.கி
9 - 11 மி.கி
இரும்புச்சத்து உடலில் உட்கிரகிக்க உதவும் வைட்டமின்?
வைட்டமின் C
வைட்டமின் A
வைட்டமின் D
கீழ்கண்ட எந்த காரணங்களினால் உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைகிறது?
விபத்து, மூலநோய், மாதவிடாய் காலம்
மலேரியா
இரண்டும் சரி
