WorksheetsAdolescent Girls quiz
Total questions: 10
Worksheet time: 7mins
Name
Class
Date
1.
கால்சியம் சத்து எதில் அதிகம் உள்ளது?
a)
பால்
b)
கீரைகள்
c)
இரண்டும்
2.
இரும்புச்சத்து குறைபாட்டால் வருவது
a)
கண்வலி
b)
பல்வலி
c)
இரத்தசோகை
3.
வைட்டமின் C எதில் அதிகமுள்ளது?
a)
எலுமிச்சை
b)
கொய்யா
c)
நெல்லிக்காய்
d)
இவை அனைத்தும்
4.
உடலில் இரும்புச்சத்து சேர்வதற்கு தேவையான சத்து ?
a)
வைட்டமின் D
b)
வைட்டமின் C
c)
கால்சியம்
5.
வைட்டமின் A குறைபாட்டால் ஏற்படுவது
a)
மாலைக்கண் நோய்
b)
காது கேளாமை
c)
சர்க்கரை நோய்
6.
புரதச்சத்து எதில் அதிகம் உள்ளது
a)
மீன்
b)
பால்
c)
பயிறு வகைகள்
d)
அனைத்தும்
7.
வாரந்தோறும் வளர்இளம் பெண்களுக்கு வழங்கப்படும் மாத்திரை
a)
இரும்புச்சத்து மாத்திரை
b)
புரதச்சத்து மாத்திரை
c)
இரும்புச்சத்து ஃபோலிக் அமில மாத்திரை
d)
இரும்புச்சத்து கால்சியம் மாத்திரை
8.
வைட்டமின் A அதிகமுள்ள உணவு
a)
மீன் எண்ணெய்
b)
கேரட்
c)
இரண்டும்
d)
இரண்டுமில்லை
9.
வைட்டமின் டி குறைபாட்டால் ஏற்படுவது
a)
வலிப்பு
b)
ரிக்கட்ஸ்
c)
வயிற்று வலி
10.
100கிராம் அவலில் உள்ள இரும்புச்சத்து அளவு
a)
2mg
b)
20mg
c)
2.02mg
d)
.02mg
100 %
