wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Quiz Competition - Kanchipuram Rural Block Poshan Maah 2024

Total questions: 10

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

பிறந்த குழந்தையின் எத்தனை நாட்கள் மிகவும் முகியத்துவும் வாய்ந்தது?

a)

270 நாட்கள்

b)

1000 நாட்கள்

c)

580 நாட்கள்

d)

180 நாட்கள்

2.

பிறந்த குழந்தைக்கு எத்தனை மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே புகட்டவேண்டும் ?

a)

6 மாதங்கள்

b)

12 மாதங்கள்

c)

24 மாதங்கள்

d)

36 மாதங்கள்

3.

பின்வரும் நோய்களில் எது ஹீமோகுளோபின் குறைப்பாட்டால் ஏற்படுகிறது?

a)

காலரா

b)

இரத்தசோகை

c)

ரேபிஸ்

d)

மலேரியா

4.

கை கழுவுவதில் எத்தனை வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்?

a)

6

b)

7

c)

8

d)

9

5.

கீழ்கண்ட உணவுகளில் எதில் புரதம் அதிகம் உள்ளது?

a)

அரிசி

b)

கோதுமை

c)

கேரட்

d)

முட்டை

6.

ரத்தசோகையின் அறிகுறிகள்

a)

வெளிறிய முகம்

b)

பசியின்மை

c)

உடல் சோர்வு

d)

இவை அனைத்தும்

7.

பார்வை மற்றும் தோல் ஆரோக்கியத்திற்கு எந்த வைட்டமின் அவசியம்?

a)

வைட்டமின் A

b)

வைட்டமின் D

c)

வைட்டமின் B

d)

வைட்டமின் B12

8.

கீழ்கண்ட உணவுகளில் எதில் இரும்புசத்து அதிகம் உள்ளது?

a)

ஈரல்

b)

கீரைவகைகள்

c)

இரண்டிலும் உண்டு

d)

இரண்டிலும் இல்லை

9.

ஆரோக்கியமான வாழ்விற்கு உடற்பயிற்சி அவசியமா?

a)

ஆம்

b)

இல்லை

10.

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களின் நல்ல ஆதாரம் மீன்.

a)

ஆம்

b)

இல்லை