NEW
Font size
WorksheetsModule 17 & 18
Total questions: 12
Worksheet time: 6mins
பச்சிளம் குழந்தை என்பது எத்தனை நாட்கள்?
25 நாள்
28 நாள்
35 நாள்
30 நாள்
பலவீனமான பச்சிளம் குழந்தை என்பது எவை?
குறைந்த எடை
குறைமாத பிரசவம்
தாய்பால் குடிக்காத குழந்தை
இவை அனைத்தும்
பச்சிளம் குழந்தை பராமரிப்பின் முக்கிய கூறு?
இணை உணவு அளித்தல்
மருத்துவ மணைக்கு அனுப்புதல்
தாய்பால் கொடுத்தல்
இவை அனைத்தும் தவறு
குழந்தைக்கு நோய்தொற்று ஏற்பட காரணம்?
நுண்கிருமிகள்
இணை உணவு தொடக்கம்
சுகாதாரமின்மை
இவை அனைத்தும்
பச்சிளம் குழந்தைக்கு நோய்தொற்று பரவ காரணம்?
உடை
சுற்றுப்புறம்
பால்புட்டி
இவை அனைத்தும்
எத்தனை வகையான கிருமிகள் நம்மை சுற்றி உள்ளது?
50 க்கும் மேற்பட்ட
500 க்கும் மேற்பட்ட
700 க்கும் மேற்பட்ட
1000 க்கும் மேற்பட்ட
பச்சிளம் குழந்தை நோய் வாய்ப்பட்டிருப்பதை எவ்வாறு கண்டறிவது?
குறைவாக தாய்பால் குடித்தல்
குறைவான செயல்பாடு
சில்லிட்டு இருத்தல்
இவை அனைத்தும்
உடல்நிலை சரியில்லாத குழந்தை மூச்சு விடும் நிமிடம்/ நொடி?
72 முறைக்கு மேல்
60 முறைக்கு மேல்
80 முறைக்கு மேல்
54 முறைக்கு மேல்
வாய் வழியாக அமாக்சிலின் தர வேண்டும்
சரி
தவறு
தோல் வழி ஊசியாக ஜென்ட்டாமைசின் தர வேண்டும்
சரி
தவறு
பச்சிளம் குழந்தையை எப்போது பார்வையிட வேண்டும்
1,4,6,8,14,23
1,3,5,7,9,15
1,3,7,14,21,28
1,3,5,9,11,17,25
பச்சிளம் நோயுற்ற குழந்தையை இறப்பில் இருந்து எவ்வாறு காப்பாற்றலாம்
வீடுகள் பார்வையில் ஆலோசனை வழங்குதல்
ஊசி மூலம் மருந்து அளித்தல்
மருத்துவமணைக்கு பரிந்துரை செய்தல்
இவை அனைத்தும்
