NEW
Font size
WorksheetsILA Training
Total questions: 10
Worksheet time: 3mins
14 ஆம் module இன் பெயர் என்ன?
நோயின் போது உணவளித்தல்
இரத்த சோகை பற்றின விழிப்புணர்வு
பலவீனமான குழந்தையை கண்டறிதல்
தாய்ப்பால் கொடுப்பதின் முக்கியத்துவம்
தாய்ப்பால் மட்டுமே கொடுத்தல் என்றால் என்ன?
தாய் பாலுடன் இணை உணவு கொடுப்பது
தாய்ப்பால் மற்றும் தண்ணீர் கொடுப்பது
தண்ணீர் கூட கொடுக்காமல் 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுத்தல்
பசும்பால் குடித்தல்
ஆறு மாதத்திற்கு மேற்பட்ட குழந்தை நோய்வாய்ப்பட்ட போது தாய் என்ன செய்ய வேண்டும்?
குழந்தையை ஊக்கப்படுத்தி சிறிதளவாவது உணவு உண்ணச் செய்ய வேண்டும்
குழந்தையின் தேவைக்கேற்ப தாய்ப்பால் கொடுக்க வேண்டும்
பசியை தூண்டக் கூடிய உணவை கொடுக்க வேண்டும்.
இவை அனைத்தும்
ஆறு மாதத்திற்கும் குறைவான குழந்தை நோய்வாய்ப்பட்ட போது தாய் என்ன செய்ய வேண்டும்?
கண் திருஷ்டியை கழித்துவிட்டு தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.
குழந்தையின் பசியைப் போக்க பசும்பால் கொடுக்க வேண்டும்.
அடிக்கடி தாய்ப்பால் கொடுக்க முயற்சிக்க வேண்டும்.
குழந்தைக்கு பசித்தால் சாப்பிடும் என விட்டுவிட வேண்டும்.
ஆறு மாதத்திற்கு மேற்பட்ட குழந்தை நோய்வாய்ப்படும் போது என்ன செய்யும்
உணவு உட்கொள்வதை தவிர்க்கும் தாய்ப்பாலே அதிகப்படியாக சார்ந்து இருக்கும்
தாய்ப்பால் குடிக்காது
அழுது கொண்டே இருக்கும்
குழந்தைக்கு எந்த வகையான உணவை இணை உணவாக கொடுக்க வேண்டும்
மசித்த குழைவான சாதம் மற்றும் பருப்பு கலவையுடன் ஆரம்பிக்கவும்
நீர்த்த பருப்பு தண்ணீர் அரிசி கஞ்சியை கொடுக்க வேண்டும்
பிஸ்கட் காபி போன்றவைகளை கொடுக்க வேண்டும்.
7 வது Module ன் பெயர் என்ன?
பலவீனமான சிசுவை கண்டறிதல்
பெண்களிடையே ரத்தசோகையை தடுத்தல்
நோயின் போது உணவளித்தல்
இவற்றில் எதுவுமில்லை
அண்ண பிரசன்னம் சமுதாயம் சார்ந்த நிகழ்வில் நாம் எதைப்பற்றி பயனாளிகளுக்கு விளக்க வேண்டும்
டெங்கு பற்றின விழிப்புணர்வு
தாய்ப்பால் பற்றிய விழிப்புணர்வு
இணை உணவின் பன்முகத்தன்மை மற்றும் முக்கியத்துவம்
இவை அனைத்தும்
பிறந்த குழந்தை பலவீனமாக உள்ளதா என்று எப்படி அடையாளம் காணலாம்
குழந்தை மெலிந்து இருத்தல்
2kg அல்லது அதற்கும் குறைவாக இருத்தல், மார்பில் துடிப்பாக சப்பி பால் குடிக்க முடியாமல் இருத்தல்.
குழந்தை விளையாடாமல் இருத்தல்
1000 நாட்களின் விரிவாக்கம்?
270+550+180
180+270+550
270+180+550
