wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

BIBLE QUIZ

Total questions: 15

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

ஆதாமின் மனைவியின் பெயர் என்ன

a)

ஏசா

b)

ஏவாள்

c)

ரெபேக்காள்

d)

சாராள்

2.

தீர்கதரிசியை முற்காலத்தில் எப்படி அழைத்தனர்

a)

ஞனதிருஷ்டிகாரன்

b)

தீர்க்கதரிசி

c)

காரியங்களை முன்பாக அறிவிப்பவர்

d)

தேவனுடைய தூதுவர்

3.

இஸ்ரவேலின் முதல் இராஜா யார்

a)

தாவீது

b)

சாலமோன்

c)

அக்ரிப்பா

d)

சவுல்

4.

கிதியோனின் கோத்திரம் எது

a)

பென்யமின்

b)

ரூபன்

c)

எப்பிராயிம்

d)

மனாசே

5.

பழைய ஏற்பாட்டில் அதிகமாக தீர்கதரிசன புஸ்தகத்தை எழுதியவர் யார்

a)

ஏசாயா

b)

யோவேல்

c)

சகரியா

d)

மீகா

6.

இயேசுவின் சகோதரர்கள் யார்

a)

யாக்கோபு,யூதா,யோசே,

சீமோன்

b)

யோவான், பவுல்,சீமோன்,ஆபிரகாம்

c)

மத்தேயு, மாற்கு,லூக்கா,யோவான்

7.

நகோமியின் மருமகள்களின் பெயர்கள் என்ன

a)

ரூத்,ஒர்பாள்

b)

ரூத்,எஸ்தர்

c)

மரியாள்,மார்த்தாள்

8.

தேவனுடைய கண்களில் யாருக்கு கிருபை கிடைத்தது

a)

ஆபிரகாம்

b)

நோவா

c)

மரியாள்

9.

தேவன் எப்படி இருக்கிறார்

a)

சிலையாக

b)

உருவம் அற்றவர்

c)

ஆவியாக

10.

வேதத்தில் கர்த்தருடைய தூதனானவர் என்பவர் யார்

a)

காபிரியோல் தூதன்

b)

இயேசு கிறிஸ்து

c)

மிகாவேல் தூதன்

11.

கர்த்தர் என் (a)   இருக்கிறார்

12.

விசுவாசிகளின் தகப்பன் (a)   .

13.

(a)   சாஸ்திரிகள் வந்தனர்.

14.

இம்மானுவேல் என்பதற்கு (a)   என்று அர்த்தம்.

15.

சவுல்,தாவீது காலத்தில் வாழ்ந்த தீர்கதரிசி (a)   .