wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Today GK

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

எந்த மாநில உயர் நீதிமன்றம் பொது இடங்களில் விலங்குகளை வெட்ட தடை விதித்துள்ளது?

a)

Tripura

b)

West Bengal

c)

Meghalaya

d)

Assam

2.

2021 ஆம் ஆண்டு இளம்

கணிதவியலாளர்களுக்கான

ராமானுஜன் பரிசை

வென்றவரின் பெயரைக்

கூறுங்கள்?

a)

Neena Gupta

b)

Ramdorai Sujatha

c)

Amalendu Krishna

d)

Ritabrata Munshi

3.

சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியம் எத்தனை குடியரசுகளை உருவாக்கியது

a)

11

b)

14

c)

13

d)

15

4.

உக்ரைன் மீது படையெடுத்த நாடு எது?

a)

United States

b)

China

c)

Russia

d)

Japan

5.

கம்பரைப் புரந்தவர் யார்?

a)

சடையப்ப வள்ளல்

b)

சந்திரன் சுவர்க்கி

c)

சீதக்காதி

d)

ஒட்டக்கூத்தர்

6.

"தண்டமிழ் ஆசான், சாத்தன் நன்னூற் புலவன்" என்று மணிமேகலை ஆசிரியர் சீத்தலைச் சாத்தனாரைப் பாராட்டியவர்

a)

திருத்தக்க தேவர்

b)

காரியாசான்

c)

கம்பர்

d)

இளங்கோவடிகள்

7.

யாருடைய அறிவுரைப்படி ஆதிரையிடம் மணிமேகலை முதன் முதலில் பிச்சையேற்றாள்?

a)

கண்ணகி

b)

மாதவி

c)

அறவணவடிகள்

d)

கவுந்தியடிகள்

8.

`தொண்டர்சீர் பரவுவார்` என்று போற்றப்படுபவர் யார்?

a)

திருஞானசம்பந்தர்

b)

சேக்கிழார்

c)

அப்பூதியடிகள்

d)

திருநாவுக்கரசர்

9.

திருக்குறளில் `ஏழு` என்னும் எண்ணுப்பெயர் எத்தனை குறட்பாவில் இடம் பெற்றுள்ளது?

a)

11

b)

7

c)

8

d)

10

10.

கீழ்க்கண்ட நூற்களில் 'தமிழ் மூவாயிரம் என்னும் வேறுபெயர் கொண்ட நூல் எது?

a)

திருமந்திரம்

b)

திருக்குறள்

c)

திருவள்ளுவமாலை

d)

திரிகடுகம்