wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

10-ஆம் வகுப்பு, தமிழ், இயல்-1

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

’காய்ந்த இலையும் காய்ந்த தோகையும்’ நிலத்துக்கு நல்ல உரங்கள். இத்தொடரில் அடிக்கோடிட்டபகுதி குறிப்பிடுவது--

a)

இலையும் சருகும்

b)

தோகையும் சண்டும்

c)

தாளும் சண்டும்

d)

சருகும் சண்டும்

2.

எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்

a)

எந்+தமிழ்+நா

b)

எந்த+தமிழ்+நா

c)

எம்+தமிழ்+நா

d)

எந்தம்+தமிழ்+நா

3.

சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும்-என்றன்

சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும் என்றவர்

a)

பாரதியார்

b)

பாரதிதாசன்

c)

க. சச்சிதானந்தன்

d)

முடியரசன்

4.

வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை_____

a)

குலை வகை

b)

மணி வகை

c)

கொழுந்து வகை

d)

இலை வகை

5.

பாவலரேறு எனும் அடைமொழியுடன் அழைக்கப்படுபவர் யார்?

a)

பெருஞ்சித்திரனார்

b)

வாணிதாசன்

c)

கண்ணதாசன்

d)

முடியரசன்

6.

நாடும் மொழியும் நமதிரு கண்கள் என்றவர் யார்?

a)

வாணிதாசன்

b)

பாரதிதாசன்

c)

பாரதியார்

d)

நாமக்கல் கவிஞர்

7.

உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு-மலேசியா. அம்மாநாட்டுக்குரிய முதல் மொழி எது?

a)

தமிழ்

b)

தெலுங்கு

c)

மலையாளம்

d)

ஆங்கிலம்

8.

மொழிஞாயிறு எனப்படுபவர் யார்?

a)

தேவநேயப் பாவாணர்

b)

நாமக்கல் கவிஞர்

c)

க. அப்பாத்துரையார்

d)

பாரதியார்

9.

’மெத்த வணிகலன்” என்னும் தொடரில் தமிழகனார் குறிப்பிடுவது

a)

வணிகக் கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்

b)

பெரும் வணிகமும் பெரும் கலன்களும்

c)

ஐம்பெரும் காப்பியங்களும் அணிகலன்களும்

d)

வணிகக் கப்பல்களும் அணிகலன்களும்

10.

’கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது’ - இத்தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற்பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே_________

a)

பாடிய:கேட்டவர்

b)

பாடல்:பாடிய

c)

கேட்டவர்:பாடிய

d)

பாடல்:கேட்டவர்