NEW
Font size
WorksheetsSuganthy.M.தமிழர் புலப்பெயர்வு
Total questions: 10
Worksheet time: 5mins
தமிழர்களின் வரலாற்றில் ------ புலப்பெயர்வுகள் நிகழ்ந்தன.
5
4
7
அழிந்துபோன குமரிக்கண்டத்தில் -------------பேராறு இருந்ததாக
தேவநேய பாவாணர் கூறியுள்ளார்.
காவிரி
வைகை
பஃருளி
மதுரை ஊடாக _________ நதி பாய்கின்றது.
காவிரி
வைகை
கங்கை
முற்காலத்தில் ------------ தமிழ்ச் சங்கங்கள் இருந்தன.
3
4
5
இந்தியாவின் பழைய பெயர்களில் ஒன்று ------------
ஆகும்.
நெடுந்தீவு
நாவலந்தீவு
இன்றைய ஈரான்,ஈராக் --------------------- என்ற பெயரால் முன்பு அழைக்கப் பட்டது.
அரப்பா
நாவலந்தீவு
மொசப்பத்தோமியா
''ஆரியர்' எனப்படுவோர் -------------------- இல் இருந்து
வந்தவர்கள் ஆவர்.
பர்மா
வங்காளம்
ஈரான்,ஈராக்கு
மூன்று பெரும் தமிழ் அரசர்கள் ----------------------------ஆவர்.
இயக்கர்,நாகர் ,வேடர்
சேரர்,சோழர் பாண்டியர்
மதுரையை ஆண்ட தமிழ் அரச மரபு ---------- வம்சத்தைச் சேர்ந்தது.
சோழர்
சேரர்
பாண்டியர்
ஆங்கிலேயரிடமிருந்து இலங்கை ----------- சுதந்திரம் பெற்றது.
1954
1948
1947
