wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இயல் - 2 பெரியபுராணம்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

'நீர் நாடு' என்ற சிறப்பினைப் பெற்ற நாடு

a)

சேர நாடு

b)

பாண்டிய நாடு

c)

சோழ நாடு

2.

பெரிய புராணத்தை இயற்றியவர்

a)

இளங்கோவடிகள்

b)

சேக்கிழார்

c)

குடபுலவியனார்

3.

வாவி யிற்பொலி நாடு வளந்தர - இதில் வாவி என்னும் சொல்லின் பொருள்

a)

வண்டு

b)

முத்து

c)

பொய்கை

4.

பெரிய புராணத்தின் வேறு பெயர்

a)

பெரிய தொண்டர் புராணம்

b)

திருத்தொண்டர் புராணம்

c)

சிவ புராணம்

5.

நாளிக்கேரம் - என்பது ................ மரத்தைக் குறிக்கும்

a)

அரச மரம்

b)

தென்னை மரம்

c)

பனை மரம்

6.

தரளம், மேதி - இச்சொற்களின் பொருள்

a)

எருமை, முத்து

b)

சங்கு, முத்து

c)

முத்து, எருமை

7.

'பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ' என சேஸ்கிழாரைப் பாராட்டியவர் ............

a)

கவிஞர் தமிழ் ஒளி

b)

இளங்கோவடிகள்

c)

மீனாட்சி சுந்தரம் பிள்ளை

8.

நிலையான வானத்தில் தோன்றி மறையும் காட்சி

a)

அன்னங்கள் விளையாடும் காட்சி

b)

எருமைக் கூட்டங்கள் சுற்றி வருதல்

c)

வாளை மீன்கள் துள்ளி எழுதல்

9.

.................... நீர் மலையிலிருந்து புதிய பூக்களை அடித்து வருகிறது.

a)

காவிரி

b)

கங்கை

c)

கோதாவரி

10.

வானகமே, இளவெயிலே, மரச்செறிவே ........ என்ற வரிகளின் ஆசிரியர்

a)

பாரதிதாசன்

b)

பாரதியார்

c)

சுரதா