Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

படிவம் 3:திரிதல் விகாரப் புணர்ச்சி மகர ஒற்று

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

இளம் + தளிர் =

a)

இளஞ்சளிர்

b)

இளந்தளிர்

c)

இளங்களிர்

2.

நலம் + கெட்டு =

a)

நலங்கெட்டு

b)

நலம்கெட்டு

c)

நலன்கெட்டு

3.

அறம் + சார்ந்த =

a)

அரஞ்சார்ந்த

b)

அரம்சார்ந்த

c)

அறஞ்சார்ந்த

4.

நிலம் + கடந்தான் =

a)

நிலங்கடந்தன்

b)

நிலம்கடந்தான்

c)

நிலங்கடந்தான்

5.

மரம் + சாய்ந்தது

a)

மரஞ்சாய்ந்தது

b)

மரச்சாய்ந்தது

c)

மரம்சாய்ந்தது

6.

கடுங்கோபம்

a)

கடு + கோபம்

b)

கடும் + கோம்

c)

கடுமை + கோபம்

7.

அடையாளங்கண்டு

a)

அடையளம் + கண்டு

b)

அடையாளங் + கண்டு

c)

அடையாளம் + கண்டு

8.

மனங்களித்தது

a)

மனம் + களித்தது

b)

மணம் + களித்தது

c)

மனங் + களித்தது

9.

சிரந்தாழ்த்தி

a)

சிரங் + தாழ்த்தி

b)

சிரந் + தாழ்த்தி

c)

சிரம் + தாழ்த்தி

10.

மனங்கோணாது

a)

மனங்+ கோணாது

b)

மனம் + கோணாது

c)

மனம் + கோனாது

11.

பழம்+தமிழ்= பழம்தமிழ்

a)

சரி

b)

பிழை

12.

வரம்+தா = வரந்தா

a)

சரி

b)

பிழை

13.

வலம்+சுழி= வலச்சுழி

a)

சரி

b)

பிழை

14.

வளம்+கெட்டு=வளங்கெட்டு

a)

சரி

b)

பிழை

15.

பழம்+சுவை = பழஞ்சுவை

a)

சரி

b)

பிழை