Worksheetsவல்லினம் மிகும் இடங்கள் gradev 9
Total questions: 17
Worksheet time: 9mins
மொழிக்கு முதலில் வரும் வல்லெழுத்துகள்
யரலவளழ
குசுடுறு
கசதப
ய்.வ்.ர்.
----------இரண்டாம் வேற்றுமை உருபில் வல்லினம் மிகும்
ஐ
ஆல்
கு
அது
நிலைமொழியின் ஈற்றெழுத்தும் வருமொழிமொழியின் முதல் எழுத்தும் புணர்வது
புணர்ச்சி
சேருதல்
உவமை
அசை
சுட்டெழுத்து என்பது
க.ச.த.ப
அ.இ
எ.ஏ
யா
ஒன்று சிறப்பு பெயரும் மற்றொன்று பொதுப்பெயராக வருவது
உவமைத்தொகை
உம்மைத்தொகை
இருபெயரொட்டுப் பண்புத்தொகை
உருவகம்
தைபூசம்-இச்சொல்லில் வல்லினம் மிகுமா? மிகாதா?
மிகாது
மிகும்
வல்லினம் மிகும் இடம்
நிலைமொழியின் ஈற்றில்
வருமொழியின் முதலில்
வருமொழியின் இறுதியில்
வினாச்சொல் என்பது
எக்கடை
எந்தக் கடை
ஏக்கடை
இரண்டு மற்றும் நான்காம் வேற்றுமை உருபுகள்
கு. ஐ
ஐ. கு
ஐ. ஆல்
வேலைக்குச் சென்றான்
மூன்றாம் வேற்றுமை உருபு
நான்காம் வேற்றுமை உருபு
இரண்டாம் வேற்றுமை உருபு
நான்காம் வேற்றுமை உருபின் சொல்லுருபு
அது ஆது
பொருட்டு
என ஆக
ஓரெழுத்து ஒருமொழியில் வலி மிகல்
பூ பறித்தாள்
பூப் பறித்தாள்
பூவைப் பறித்தாள்
அண்ணாமலைப் பல்கலைக் கழகம் சரியா? தவறா?
தவறு
சரி
உவமைத் தொகைக்கு எடுத்துக்காட்டு____
தாமரை பாதம்
தாமரைப்பாதம்
இரண்டாம் வேற்றுமை உருபு உடைய தொடரை தேர்ந்தெடு
அச்சட்டை
எனக் கேட்டார்
கதவைத் திற
வல்லினம் மிகுந்து வருதல்____
தோன்றல்
திரிதல்
கெடுதல்
சாலப் பேசினார் இத்தொடரில் வரும் உரிச்சொல்லைத் தேர்ந்தெடு
பேசி
சால
ஆர்
