NEW
Font size
S
M
L
XL
Worksheetsமணிமேகலை
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
இரட்டைக் காப்பியங்கள் என்பது
a)
சிலப்பதிகாரம் வளையாபதி
b)
சிலப்பதிகாரம் மணிமேகலை
c)
சிலப்பதிகாரம் குண்டலகேசி
2.
மணிமேகலை என்ற காப்பியத்தை இயற்றிய ஆசிரியர்
a)
இளங்கோவடிகள்
b)
சீத்தலைச் சாத்தனார்
c)
கம்பர்
3.
கூலம் என்பதன் பொருள்
a)
கூடை
b)
தானியம்
c)
பாத்திரம்
4.
குழீஇ -என்பதன் பொருள்
a)
பள்ளம்
b)
ஒன்று கூடுதல்
c)
குறை கூறுதல்
5.
டஐம்பெருங்குழு என்பது
a)
ஊர் தலைவர்கள்
b)
அமைச்சர் குழு
c)
சட்டம் பிறப்பித்தார்
6.
கமுகு என்பது
a)
தென்னை மரம்
b)
வாழை மரம்
c)
பாக்கு மரம்
7.
தண் மணல்
a)
குளிர்ந்த மணல்
b)
சுடுமணல்
c)
களிமண்
8.
பிணி , களிறு பொருள் எழுதுக
a)
யானை. , நோய்
b)
நோய். , யானை
c)
குதிரை. , யானை
9.
விழாவறை காதை எந்த நகரில் நடத்தப்படுகிறது
a)
முசிரி
b)
கொற்கை
c)
புகார்
10.
மணிமேகலை என்ற நூலின் மற்றொரு பெயர்
a)
மணிமேகலைத் துறவு
b)
மணிமேகலை பிறவி
c)
மணிமேகலை வீரப் பெண்
Reset
